Search Header Logo

சரியான இடைச்சொற்களைக் கண்டுபிடி

Authored by MATHIVENTHAN Moe

Other

4th Grade

Used 1+ times

சரியான இடைச்சொற்களைக் கண்டுபிடி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

முகிலன் எப்போதும் நேர்மையாக நடந்து கொள்வான். ______________________, அவன் எதையும் உண்மையாகவே பேசுவான்.

ஆனால்

ஏனென்றால்

ஆதலால்

எனினும்

Answer explanation

ஏனென்றால்

இந்த இடைச்சொல் ஒரு கருத்திற்கான விளக்கம் கொடுக்க பயன்படும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

அமுதா அனைவரிடமும் மரியாதையாகப் பேசுவாள். ___________________, அவளை அனைவருக்கும் பிடிக்கும்.

ஆதலால்

ஏனென்றால்

எனவே

ஆகவே

Answer explanation

ஆதலால்

இந்த இடைச்சொல் குறிப்பிட்ட செயல்/ சம்பவத்தின் விளைவைக் கூற பயன்படும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

முத்து தினமும் உடற்பயிற்சி செய்வான். _______________, அவனின் உடல் எடை சமன்சீராக இருக்கும்.

ஏனென்றால்

ஆனால்

ஏனெனில்

ஆகையால்

Answer explanation

ஆகையால்

இந்த இடைச்சொல் ஆதலால் இடைச்சொல்லைப் போல ஒரு செயல் அல்லது சம்பவத்தின் விளைவைக் குறிக்க பயன்படும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

கவிதா இயற்கையைப் பாதுகாக்க எண்ணம் கொண்டவள். ______________, அவள் தன் வீட்டைச் சுற்றி மரங்களை நடுவாள்.

ஆனால்

எனவே

ஆகவே

ஏனெனில்

Answer explanation

ஆகவே

இந்த இடைச்சொல் ஒரு நோக்கத்திற்கான தொடர் நடவடிக்கையைப் பரிந்துரைக்க பயன்படும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

நாம் உணவுகளை விரயம் செய்யக்கூடாது. __________, பலர் உணவு இல்லாமல் பசியான நிலையில் இருக்கின்றனர்.

ஆகவே

எனவே

ஏனெனில்

ஆதலால்

Answer explanation

ஏனெனில்

இந்த இடைச்சொல் ஒரு விளைவிற்கான காரணத்தைக் கூற பயன்படும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

குமார் மற்றவர்களின் கருத்துகளுக்கு வாய்ப்பு கொடுப்பான். __________, அவனைப் பலர் குழு நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்ள ஆசைப்படுவர்.

ஆனால்

எனவே

ஏனெனில்

ஆகையால்

Answer explanation

எனவே

இந்த இடைச்சொல் ஒரு கருத்திற்கான காரணத்தைக் கூறி நமக்குத் தெளிவு கிடைக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

அகிலன் மிகவும் புத்திசாலி. ________, அவன் தற்பெருமையாக நடந்து கொள்ள மாட்டான்.

ஆனால்

எனவே

ஆதலால்

ஏனென்றால்

Answer explanation

ஆனால்

இந்த இடைச்சொல் கூறப்பட்ட ஒரு கருத்திற்கு மாறான ஒரு கருத்தைக் கூற பயன்படும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?