Search Header Logo

தக்காளித் திருவிழா

Authored by RIGAASHINI M.UTAMAN

World Languages

6th - 8th Grade

Used 4+ times

தக்காளித் திருவிழா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியா நாட்டில் தக்காளித் திருவிழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.

சரி

பிழை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், முதல் புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சரி

பிழை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2002 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சுற்றுலா விழாவாக இத்திருவிழா அறிவிக்கப்பட்டது.

பிழை

சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னை மரத்தில் ஓரிருவர் ஏறியவுடன் காலை மணி II:00க்குத் தக்காளித் திருவிழா களைகட்ட ஆரம்பிக்கும்.

பிழை

சரி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நசுங்கிய தக்காளிகளை அனைவரும் அடித்துப் பிழிந்து குளித்து விளையாடுவர். அந்தச் சிறிய நகரம் வெள்ளையாக காட்சியளிக்கும்.

சரி

பிழை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளையாடுகள் முடிந்தப் பின்னர், மக்கள் வீட்டுக்குச் சென்று குளித்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்.

சரி

பிழை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இச்செயல் அவர்களின் ஒருமைப்பாட்டையும் அன்பையும் விளக்குகின்றது.

பிழை

சரி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?