
KUIZ MORAL 4 DAN 5
Authored by Rajeswari Raman
Education
2nd Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அண்டை அயாலாரிடம் மரியாதையுடன் பேசினால்......
நற்பெயர் கிட்டும்
சண்டை
வரும்
புரிந்துணர்வு ஏற்படாது
அன்பு குறையும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நோய்வாய்ப்பட்டிருக்கும் அண்டை வீட்டாரை நலம்' விசாரித்ததால்....
அன்பு கூடும்
அன்பு குறையும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அண்டை அயலாரிடம் எல்லாச் சூழலிலும் கனிவாகப் பேசினால்.....
விரும்பிப் பழகுவர்
வெறுப்பர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இணைந்து விளையாடிய அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்குப் பலகாரங்கள் வழங்குதல்.
பெருமை கொள்வேன்
போறாமை கொள்வேன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காயமுற்ற பாட்டிக்கு முதலுதவி செய்த அண்டை வீட்டாருக்குச் சிறு விருந்து ஏற்பாடு செய்தல்.
வீண் விரையம் என்பேன்
பெருமகிழ்வு
கொள்வேன்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெளியூருக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டைப் பாதுகாத்த அண்டை வீட்டாருக்கு நன்றி அட்டை வழங்குதல்.
அண்டை வீட்டார் கோபம் கொள்வார்
அண்டை வீட்டார் உவகை கொள்வார்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆபத்தில் உதவிய அண்டை அயலாருக்குப் புத்தம் புதிய திரைப்படத்திற்கான நுழைவுச் சீட்டினை வழங்குதல்.
பேரதிர்ச்சி கொள்வார்
இன்ப அதிர்ச்சி கொள்வார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?