
கவிதை மற்றும் கருத்துக்கள்
Authored by GANESH Moe
Other
12th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்பதில் கவிஞர் ஒப்பிடுவது யார்?
குழந்தைகளும் பெரியவர்களும்
கற்றவர் மற்றும் கல்லாதவர்
சிறுவர்களும் சிறுமிகளும்
ஆசிரியர்களும் மாணவர்களும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும்” என்று கூறப்படும் 'மதி' என அர்த்தம்?
கல்வி
புத்திச்சாலி
அறிவு
சிந்தனை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே” என்பது எதனை வலியுறுத்துகின்றது?
நீதியை
நட்பை
மனித நேயத்தை
அன்பு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே” – இங்கு 'வரம்' என்பது என்ன?
பரிசு
அருள்பவன்
வாய்ப்பு
அன்பு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'களிப்பு' என்பதன் கபாருள்?
சோகம்
மகிழ்ச்சி
கோபம்
அமைதி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'கண்ணளிக்கும் கண்ணே" என்றால் ?
அகக்கண்களைக் கொடுகின்ற அருட்கண்ணாளன்
சோர்வான பார்வை
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்
பார்வையற்றவர்
7.
OPEN ENDED QUESTION
3 mins • 1 pt
வள்ளலார் வழங்கிய இந்தப் பல்வகை செய்யுளைக் கற்றபின் உமது கருத்து என்ன?
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?