Search Header Logo

CLASS 7 MATHS TERM 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள்

Authored by YUVARAJ M

Mathematics

7th Grade

CLASS 7 MATHS TERM 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3 புத்தகங்களின் விலை ₹90 எனில் 12 புத்தகங்களின் விலை .

₹300

₹320

₹360

₹400

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ₹105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்.

6

7

8

5

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

150

70

100

147

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

8

10

9

12

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

9

10

15

6

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன . 20 பசுக்கள் அதே புல்தரையை

மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

15

18

6

8

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4 தட்ச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர் . மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

7

8

9

10

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?