தொகைநிலைத் தொடர்
Authored by segaran inthu
Other
9th - 12th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
1. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் இயங்கும் போது, இடையில் சொல்லோ உருபோ ___________ வருதல் தொகை எனப்படும்.
1. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் இயங்கும் போது, இடையில் சொல்லோ உருபோ ___________ வருதல் தொகை எனப்படும்.
மறைந்து
மறையாமல்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
2. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
2. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
4
5
6
7
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
3. சரியான தொகைநிலைத்தொடர் வகைகளைத் தேர்வு செய்க.
3. சரியான தொகைநிலைத்தொடர் வகைகளைத் தேர்வு செய்க.
வேற்றுமைத்தொகை
வினைத்தொகை
பண்புத்தொகௌ
உம்மைத்தொகை
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
4. கீழ்க்காணும் வாக்கியத்தில் வேற்றுமைத்தொகை வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
4. கீழ்க்காணும் வாக்கியத்தில் வேற்றுமைத்தொகை வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
கண்ணீர் விட்டு அழுத வேந்தனுக்கு அம்மா தின்பண்டம் வாங்கிக்கொடுத்தார்.
வேந்தனுக்கு
தின்பண்டம்
கண்ணீர்
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
வினைத்தொகையை ஏற்று வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
வினைத்தொகையை ஏற்று வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
கடிநாய்
எழுதுகோல்
வீசுதென்றல்
மரப்பெட்டி
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
6. கீழ்க்காணும் வாக்கியங்களில் பண்புத்தொகை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
6. கீழ்க்காணும் வாக்கியங்களில் பண்புத்தொகை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அ) தம்பி அகலமேசையில் தன் புத்தகங்களைப் போட்டு வத்திருந்தான்.
ஆ) மாணவர்கள் இனிமையான சொற்களைப் பயன்படுத்தி பேசினர்.
அளவான சோறு உண்டால் உடற்பருமைனைத் தடுக்கலாம்.
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
7. கீழ்க்காணும் தொடரின் சரியான உவமைத்தொகை யாது?
7. கீழ்க்காணும் தொடரின் சரியான உவமைத்தொகை யாது?
முத்து போன்ற பல்
முத்தான பல்
முத்துப்பல்
முத்து பல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?