
Vetha Novin
Authored by Novin Vetha
Religious Studies
Vocational training
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
யாருக்கு அப்போஸ்தலருடைய நடபடிகள் எழுதப்பட்டது?
பேதுரு
தெயோப்பிலு
அனனியா
கொர்நேலியு
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
அப்போஸ்தலருடைய நடபடிகள் எழுதப்பட்ட காலம் என்ன?
அப்போஸ்தலருடைய நடபடிகள் எழுதப்பட்ட காலம் என்ன?
கிபி 75-77
கிபி 62-64
கிபி 80-90
கிபி 95
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சபை என்னும் வார்த்தை எந்த கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது?
சபை என்னும் வார்த்தை எந்த கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது?
பிலேயோ
அங்கலோஸ்
எக்ளிசியா
பரோசியா
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பெந்தேகோஸ்த்தே பண்டிகையின் மற்றோரு பெயர் என்ன?
பெந்தேகோஸ்த்தே பண்டிகையின் மற்றோரு பெயர் என்ன?
கூடார பண்டிகை
அறுப்பின் பண்டிகை
பஸ்கா பண்டிகை
பாவ நிவாரண நாள்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
உபத்திரவத்தின் நேர்மறை விளைவு என்ன?
உபத்திரவத்தின் நேர்மறை விளைவு என்ன?
சுத்திகரிப்பு
அபிஷேக நிறைவு
ஐக்கியம்
ஒருமனம்
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பேதுரு என்கிற வார்த்தையின் அர்த்தம் என்ன?
பேதுரு என்கிற வார்த்தையின் அர்த்தம் என்ன?
மண்
நிலையானவன்
வல்லமையானவன்
பாறை
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பேதுரு எங்கே பிறந்தார்?
பேதுரு எங்கே பிறந்தார்?
பெத்சாயிதா
எருசலேம்
கலிலேயா
ரோம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?