
02.08.2025 Two days training to teachers

Quiz
•
Physics
•
12th Grade
•
Hard
bergin G
Used 4+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு சூடான காப்பி கோப்பையை குளிர்ந்த அறையில் வைக்கிறோம். சில நிமிடங்களில் காப்பி குளிர்ந்து விடுகிறது. இதனை வெப்ப இயக்கவியலின் எந்த விதி விளக்குகிறது?
வெப்ப இயக்கவியலின் சுழி விதி
வெப்ப இயக்கவியலின் முதல் விதி
இயக்கவியலின் இரண்டாவது விதி
வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு கிரிக்கெட் பந்துவீச்சாளர், பந்தை வேகமாகச் சுழற்றி வீசும்போது, அது காற்றில் வளைந்து செல்வதன் (Swing) அடிப்படை இயற்பியல் தத்துவம் என்ன?
நியூட்டனின் மூன்றாம் விதி
பெர்னூலியின் தத்துவம்
பாஸ்கலின் விதி
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சத்தம் ரத்து செய்யும் (Noise-cancelling) ஹெட்ஃபோன்கள் எவ்வாறு வெளிப்புற இரைச்சலைக் குறைக்கின்றன?
குறுக்கீட்டு விளைவு
டாப்ளர் விளைவு
ஒலியை உறிஞ்சும் பொருட்களினால்
ஒலி எதிரொலிப்பைப் (Echo cancellation) பயன்படுத்தி.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைக்கும் போது, நீர் கொதித்த பின் நீராவி உருவாகிறது. இது phase change ஆகும். ஆனால், உயரமான மலை உச்சியில் (குறைந்த அழுத்தத்தில்) தண்ணீரின்
கொதிநிலை (Boiling point) அதிகரிக்கும்
கொதிநிலை (Boiling point) குறையும்
கொதிநிலை (Boiling point) மாறாது
நிலை மாற்றம் (Phase change) நிகழாது
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரண்டு கப்பல்கள் மிக நெருக்கமாக, ஒன்றுக்கொன்று இணையாக ஒரே திசையில் பயணிக்கின்றன. அவற்றுக்கு இடையே உள்ள நீர் பாய்வதால் ஏற்படும் விளைவு என்னவாக இருக்கும்?
கப்பல்கள் இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும்.
கப்பல்கள் இரண்டும் ஒன்றை ஒன்று நோக்கி ஈர்க்கப்படும்.
கப்பல்களின் இயக்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
கப்பல்கள் இரண்டும் மூழ்கிவிடும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண்ணாடியால் ஆன ஒரு திண்மக் கோளத்தின் உள்ளே ஒரு காற்றுக்குமிழி உள்ளது. கோளத்தின் ஒரு புறத்திலிருந்து (குமிழி அருகில் இருக்கும் பக்கம்) பார்க்கும்போது குமிழி 5 செ.மீ தொலைவில் தெரிகிறது. இதற்கு நேர் எதிர் திசையில் இருந்து பார்க்கும்போது, குமிழி எந்தத் தொலைவில் தெரியும்?
5 செ.மீ தொலைவை விட அதிகமாக.
5 செ.மீ தொலைவை விடக் குறைவாக.
அதே 5 செ.மீ தொலைவில்.
கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமமான நிறை மற்றும் ஆரம் கொண்ட ஒரு திண்மக் கோளம், ஒரு வட்டு, ஒரு உள்ளீடற்ற கோளம் மற்றும் ஒரு வளையம் ஆகியவை ஒரு சாய்தளத்தின் உச்சியிலிருந்து ஒரே நேரத்தில் உருளத் தொடங்குகின்றன (நழுவாமல்). எந்தப் பொருளின் மீது அதிக நிகர விசை (Net Force) செயல்படும்?
திண்மக் கோளம்
வட்டு
உள்ளீடற்ற கோளம்
அனைத்துப் பொருட்களின் மீதும் சமமான நிகர விசை செயல்படும்.
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
9 questions
phương trình cân bằng nhiệt 2

Quiz
•
3rd - 12th Grade
15 questions
மின்னோட்டவியல்

Quiz
•
12th Grade
15 questions
இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

Quiz
•
11th - 12th Grade
15 questions
கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு

Quiz
•
12th Grade
9 questions
Latent and Specific Heat

Quiz
•
12th Grade
15 questions
1D Motion

Quiz
•
9th - 12th Grade
10 questions
chapitre P6: transferts thermiques Simon T

Quiz
•
12th Grade
15 questions
3.6 Electrical systems symbol Quiz 1

Quiz
•
11th - 12th Grade
Popular Resources on Wayground
55 questions
CHS Student Handbook 25-26

Quiz
•
9th Grade
10 questions
Afterschool Activities & Sports

Quiz
•
6th - 8th Grade
15 questions
PRIDE

Quiz
•
6th - 8th Grade
15 questions
Cool Tool:Chromebook

Quiz
•
6th - 8th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
20 questions
Bullying

Quiz
•
7th Grade
18 questions
7SS - 30a - Budgeting

Quiz
•
6th - 8th Grade