
7.அலை ஒளியியல்
Authored by Suthakar Ranganathan
Physics
12th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பல்வேறு வண்ண்ங்களில் எழுதப்பட்ட எழுத்துகளின் மீது (ஊதா, பச்சை, மஞ்சள், மற்றும் சிவப்பு) சமதளக் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எந்த வண்ணத்தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்?
சிவப்பு
மஞ்சள்
பச்சை
ஊதா
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கருமைநிறத் தாளின் மீது 1mm இடைவெளியில் இரண்டு வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய விழிலென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப்பார்க்கக்கூடிய பெருமத் தொலைவு என்ன? (பயன்படும் ஒளியின் அலைநீளம் 500 nm)
1 m
5 m
3 m
6 m
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யங் இரட்டைப் பிளவு ஆய்வில் , பிளவுகளுக்கிடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில் , பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?
2 D
D ⁄ 2
√2 D
D ⁄ √2
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
I மற்றும் 4I ஒளிச்செறிவுகள் கொண்ட இரண்டு ஒற்றை நிற ஓரியல் ஒளிக்கற்றைகள் ஒன்றுடன் மேற்பொருந்துகின்றன. தொகுபயன் பிம்பத்தின் சாத்தியமான பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகள் முறையே
5 I and I
5 I and 3 I
9 I and I
9 I and 3 I
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5 x10-3 cm தடிமன் கொண்ட சோப்புப் படலத்தின் மீது ஒளி விழுகிறது. கண்ணுறு பகுதியில் எதிரொளிப்பு அடைந்த ஒளியின் பெரும அலை நீளம் 5320 A0 எனில் சோப்புப் படலத்தின் ஒளிவிலகல் எண் என்ன?
1.22
1.33
1.51
1.83
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.0 x 10-5 cm அகலம் கொண்ட ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்புவிளைவின் முதல் சிறுமம் 300 எனில் , பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளம் என்ன?
4000 A0
500 A0
600 A0
700 A0
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண்ணாடித் தட்டு ஒன்றின் மீது 600 கோணத்தில் ஒளிக்கதிர் விழுகிறது. எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்தால் , கண்ணாடியின் ஒளிவிலகல் எண் எவ்வளவு?
√3
3 ⁄ 2
√3 ⁄ 2
2
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?