
சமுதாயத்தில் ஊக்கமுடைமை
Authored by Haripriya Ganasan
Education
5th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
சமுதாயத்தில் யாரும் முயற்சியுடன் செயல்படவில்லை என்றால் என்ன விளைவுகள் ஏற்படும்?
சமுதாயம் முன்னேறும்
சமுதாயம் பின்தங்கும்
அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்
சமுதாயத்தில் ஒற்றுமை வளரும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாணவர்கள் படிப்பில் ஊக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அதன் விளைவு என்ன?
நல்ல மதிப்பெண் பெறுவர்
தேர்வில் தோல்வி அடைவர்
அனைவராலும் பாராட்டப்படுவர்
அறிவு மேம்படும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குடும்பத்தினர் ஊக்கமின்றி வாழ்ந்தால் என்ன நடக்கும்?
குடும்பம் மேம்படும்
குடும்பம் சீர்குலையும்
உறவு நெருக்கம் அதிகரிக்கும்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமுதாயத்தில் மக்கள் ஊக்கத்துடன் உழைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?
சமுதாயம் பின்தங்கும்
சமுதாயம் முன்னேறும்
ஒற்றுமை குறையும்
சோம்பல் அதிகரிக்கும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மக்கள் அனைவரும் ஊக்கத்துடன் வேலை செய்தால் நாடு எப்படி மாறும்?
நாடு பின்தங்கும்
நாடு முன்னேற்றம் அடையும்
பொருளாதாரம் சீர்குலையும்
மக்கள் சோம்பல் அடைவார்கள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஊக்கத்துடன் சமூக சேவையில் பங்கேற்றால் என்ன பலன் கிடைக்கும்?
சமூக உறவு மோசமடையும்
மக்களிடையே ஒற்றுமை வலுப்பெறும்
சண்டை சச்சரவு ஏற்படும்
சமுதாயத்தில் பிளவு ஏற்படும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஊக்கத்துடன் செயல்படும் ஒருவரை சமுதாயம் எப்படிப் பாராட்டும்?
சோம்பேறி
மரியாதை இழந்தவர்
பொறுப்பற்றவர்
நம்பகமானவர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?