
சுயவிடைக் கருத்தறிதல்
Authored by Shruthika Kumar
World Languages
11th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுயவிடைக் கருத்தறிதல் செய்யும்போது, முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன?
பனுவலைப் படிக்க வேண்டும்.
முக்கியமான சொற்களைக் கோடிட வேண்டும்.
கேள்விகளைப் படிக்க வேண்டும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நூல்கள் வாசிப்பதனால் ஏற்படும் நன்மைகளாகக் கட்டுரையாசிரியர் கூறுவன
யாவை? இந்தக் கேள்வியில் இருக்கும் வினாச்சொல் என்ன?
யாவை
ஏற்படும்
நூல்கள்
கூறியன
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புத்தகங்கள் ஏன் மற்றவற்றைவிடச் சிறந்தவையாகக் கூறப்படுகின்றன? இந்தக் கேள்வியில் இருக்கும் வினாச்சொல் என்ன?
புத்தகங்கள்
ஏன்
கூறப்படுகின்றன
மற்றவற்றைவிடச்
4.
OPEN ENDED QUESTION
3 mins • 1 pt
இன்றைய பாடத்தில் உனக்குப் பிடித்த பகுதி என்ன? ஏன்?
Evaluate responses using AI:
OFF
5.
OPEN ENDED QUESTION
3 mins • 1 pt
இன்றைய பாடத்தில் உனக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டதா? என்ன சிரமங்கள்?
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?