NEW
Font size
S
M
L
XL
Worksheetsபண்டைய மலாய் அரசாங்கம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இந்த கூற்றுக்கு ஏற்ற பண்டைய மலாய் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
⊞ இரும்பு சுரங்கத் தொழிக்குப் புகழ் பெற்றது.
⊞ இரும்பு உருக்கும் தளமாகவும் விளங்கி உள்ளது.
⊞ இரும்பு சுரங்கத் தொழிக்குப் புகழ் பெற்றது.
⊞ இரும்பு உருக்கும் தளமாகவும் விளங்கி உள்ளது.
a)
சன்துபோங்
b)
சிது
c)
கங்கா நெகாரா
d)
கெடா துவா
2.
சிது அரசு கி.பி 5க்கு முன்னதாகத் தோன்றிய பண்டைய மலாய் அரசாகும் என்பது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
3.
கெடா துவா அரசு வாணிபப் பொருளாக ______________ உற்பத்தி செய்கிறது.
a)
காட்டு வளங்களை
b)
தங்கத்தை
c)
நெல்லை
d)
மீன் பிடிப்பு
4.
கங்கா நெகாரா அரசு கி.பி ____________ இல் தேன்றியது.
a)
12
b)
11
c)
7
d)
5
5.
இந்த கூற்றுக்கு ஏற்ற பண்டைய மலாய் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
⊗ கங்கா நெகாரா அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோன்றியது.
⊗ மரத்தின் அடிப்படையில் பெயர் அமைந்தது.
⊗ கங்கா நெகாரா அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோன்றியது.
⊗ மரத்தின் அடிப்படையில் பெயர் அமைந்தது.
a)
சிது
b)
கெடா துவா
c)
கங்கா நெகாரா
d)
புருவாஸ்
6.
இந்த கூற்றுக்கு ஏற்ற பண்டைய மலாய் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
⊗ பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
⊗ நெல்லை வாணிபப் பெருளாகக் கொண்டிருந்தது.
⊗ பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
⊗ நெல்லை வாணிபப் பெருளாகக் கொண்டிருந்தது.
a)
கெடா துவா
b)
சிது
c)
கங்கா நெகாரா
d)
சன்துபோங்
7.
சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்த அரசு தெமாசிக் ஆகும் என்பது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
8.
சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்ட அரசு எது?
a)
கெடா துவா
b)
சன்துபோங்
c)
கங்கா நெகாரா
d)
சிது
9.
நெல்லை வாணிப பொருளாக உற்பத்தி செய்த இரண்டு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
கங்கா நெகாரா/ சிது
b)
கெடா துவா/ புருவாஸ
c)
தெமாசிக்/ புருவாஸ்
d)
சிது/கெடா துவா
10.
சிது அரசு எந்த மாநிலத்தில் அமைந்திருந்தது.
a)
கிளந்தான்
b)
கெடா
c)
சிங்கப்பூர்
d)
பேராக்
Reset