Worksheetsநான்காம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம்
a)
கடைத்தெரு
b)
வாரச்சந்தை
2.
2. ஆசி சொல்லின் பொருள்
a)
வாழ்த்து
b)
புகழ்ந்து
3.
3.ஆடு+எரு என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும்
a)
ஆட்டு எரு
b)
ஆட்டெரு
4.
நாய்__________
a)
குறைக்கும்
b)
குரைக்கும்
5.
பல்லாண்டு இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
பல+ஆண்டு
b)
பல்+ஆண்டு
6.
தெள்ளிய இச்சொல்லின் பொருள்
a)
தெளிந்த
b)
முதிர்ந்த
7.
கயம் இச்சொல்லின் பொருள்
a)
நீர்நிலை
b)
பருவநிலை
8.
புரவி இச்சொல்லின் பொருள்
a)
குதிரை
b)
யானை
9.
சாலையெங்கும் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
சாலை+எங்கும்
b)
சாலை+யெங்கும்
10.
அரசு+ஆட்சி என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல்
a)
அரசாட்சி
b)
அரசு ஆட்சி
100 %
