wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி -அலகு 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தொன்மையான மொழிகளில் ஒன்று

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

மலையாளம்

d)

சிங்களம்

2.

முத்தமிழ்கள் எவை ?

a)

ஆடல் ,ஓவியம் ,சிற்பம்

b)

அறம் ,பொருள் ,இன்பம்

c)

இயல்,இசை ,நாடகம்

d)

கூத்து ,நாடகம் ,பாடல்

3.

தமிழ் மொழியை பேசுவோர் --------

a)

தமிழர்

b)

ஆங்கிலேயர்

c)

சீனர்

d)

சிங்களவர்

4.

திருக்குறளை எழுதியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

திருவள்ளுவர்

d)

ஒளவையர்

5.

தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலைப் பாடியவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

இளங்கோ அடிகள்

6.

அறம் ,பொருள் ,இன்பம் என்ற முப்பால்களையும் விளக்கும் நூல்

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

சிலப்பதிகாரம்

d)

ஆத்திசூடி

7.

பழந்தமிழர் வரலாற்றையும் ,பண்பாட்டையும் கூறும் நூல்

a)

ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

நாலடியார்

d)

சிலப்பதிகாரம்

8.

நான்கு அடிகளை கொண்ட வெண்பாவினால் ஆக்கப்பட்ட நூல்

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

சிலப்பதிகாரம்

d)

ஆத்திசூடி

9.

நான் -------------தொப்பி அணிந்திருந்தேன் .

a)

தலை இல்

b)

தலையில்

c)

காலில்

d)

கையில்

10.

------------------- தோகை அழகாக இருக்கும்.

a)

குயிலின்

b)

மயிலின்

c)

மயில் இன்

d)

காகத்தின்