wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

a)

செயல்+ஆக்கம்

b)

செய+லாக்கம்

2.

இப்போது+எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________

a)

இப்போதெல்லாம்

b)

இப்போது எல்லாம்

3.

பேசி+இருந்தால் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_________

a)

பேசியிரு

b)

பேசியிருந்தால்

4.

உலகம் என்பதன் வேறு சொல்________

a)

போர்

b)

பார்

5.

விடுபட்ட எழுத்தை கண்டுபிடி.(பிண்____க்கு)

a)

ணா

b)

னா

6.

விலங்குகள் உண்மையில் எதைக் கண்டு அஞ்சின?

a)

புலி

b)

முயல்

7.

எதிர்ச்சொல் அறிக.

மகிழ்ச்சி×______

a)

இன்பம்

b)

கவலை

8.

தொடக்கம்×___________

a)

பொய்

b)

முடிவு

9.

பூத்தொடுக்க உதவுவது_________

a)

நார்

b)

பார்

10.

பை _____ த மி ழ்.

a)

ற்

b)

ந்

11.

நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால்_____

a)

மோர்

b)

போர்