Font size
Worksheetsஉவமைத்தொடர் - ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
இவற்றுள் எது உவமைத்தொடர்?
ஆறுவது சினம்
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பனி போல
பதறாத காரியம் சிதறாது
சூரியனைக் கண்ட பனி போல
இதன் பொருள் என்ன?
துன்பம் சேருதல்
இன்பம் நீங்குதல்
துன்பம் நீங்குதல்
இன்பம் அதிகரித்தல்
இலைமறை காய் போல
இதன் பொருள் என்ன?
ஆற்றல் வெளிப்படுதல்
ஆற்றலாக செயல்படுதல்
இலையை மறைத்து வெளிப்படுத்துதல்
ஆற்றல் வெளிப்படாமல்
மறைந்திருத்தல்
தேசிய தின ஓவியப் போட்டியில் வசந்தனுக்கு முதல் பரிசு கிடைத்தது. இதனால், _______________ இருந்த அவனது திறமை வெளிப்பட்டது.
இலைமறை காய் போல
காய்மறை இலை போல
சூரியனைக் கண்ட பனி போல
மழையைக் கண்ட பனி போல
பார்வை இழந்து, சிரமப்பட்ட மஸ்லான் கண் தானம் பெற்று உலகை இரசித்தார். அவரது கவலைகள் யாவும் ________________ மறைந்தன.
இலைமறை காய் போல
காய்மறை இலை போல
சூரியனைக் கண்ட பனி போல
மழையைக் கண்ட பனி போல
தினமும் முயற்சி செய்து பாடிய கேசவ் இன்று சினிமாவில் பாடுகிறான். _______________________ இருந்த அவனின் திறமை இப்போது பலராலும் அறியப்படுகிறது.
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பனி போல
இதன் தொடர்பான உவமைத்தொடரைத் தேர்ந்தெடு.
சூரியனைக் கண்ட பனி போல
நிலவைக் கண்ட பனி போல
இலைமறை காய் போல
காய்மறை இலை போல
ஆற்றல் வெளிப்படாமல்
மறைந்திருத்தல்
இந்தப் பொருளை உணர்த்தும் உவமைத்தொடர் எது?
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பனி போல
எலியும் பூனையும் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
துன்பம் நீங்குதல்
இந்தப் பொருளை உணர்த்தும் உவமைத்தொடர் எது?
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பனி போல
எலியும் பூனையும் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
vaathiy6 Youtube Channel-ல் வழங்கப்படும் பாடங்கள் அனைத்தும்
மிகச் சிறப்பாக உள்ளது.
நன்றாக இருக்கிறது.
ஏதோ பரவாயில்லை.
பிடிக்கவில்லை.
