NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 7 சொலவடைகள்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பாடிப் பாடி குத்தினாலும் ----- அரிசி ஆகுமா?
a)
நெல்
b)
பதரு
2.
அதிர அடிச்சா---- விளையும்
a)
நிரைய
b)
உதிர
3.
----- என்ன குளிரா வெயிலா
a)
விலங்குக்கு
b)
குத்துக்கல்லுக்கு
4.
அகலியில் விழுந்த முதலைக்கு அதுவே------
a)
நரகம்
b)
சொர்க்கம்
5.
கார்த்திகை மாதம் ----- கண்ட மாதிரி
a)
மழையைக்
b)
பிறையைக்
6.
----- என்ன குளிரா வெயிலா
a)
விலங்குக்கு
b)
குத்துக்கல்லுக்கு
7.
கட்டிப்போட்ட ரொட்டிக்கு ----- ஆளில்லை
a)
புரட்டிப்போட
b)
திண்பதற்கு
8.
அதை விட்டாலும் கதி-----அப்பால போனாலும் விதி---
a)
உண்டு
b)
இல்லை
9.
அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் --- பக்கத்துல இருக்க் கூடாது.
a)
கொள்ளுறவன்
b)
கிள்ளுறவன்
10.
அம்மாவாசை இருட்டுல பெருச்சாலிக்கு போன இடமெல்லாம்-----
a)
வீடுதான்
b)
வழிதான்
Reset
