wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BCom CA - 09.10.2020

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ராஜேஷாம் என்ன கடை வைத்தார்?

a)

பாத்திரக்கடை

b)

பணியாரக் கடை

2.

ஏமாற்றியது யார்?

a)

ராஜேஷாம்

b)

பகவான்தாஸ்

3.

அபராதத் தொகை எவ்வளவு?

a)

50000

b)

5000

4.

ஊர் மக்கள் எதற்காகக் கோபப் பட்டார்கள்?

a)

பாத்திரங்களில் பூச்சு போய்விட்டதால்

b)

பாத்திரங்களில் ஓட்டை விழுந்ததால்

5.

சாப்பாடு கொடுத்தராஜேஷாராமுக்கு என்ன கிடைத்தது?

a)

குழம்பு

b)

மந்திரக்குக்கர்

6.

மீன் பிடிக்க எங்கே சென்றார்கள்?

a)

கடல்

b)

ஆழ்கடல்

7.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கப் போனவர்

a)

சோமசுந்தரம்

b)

சுந்தரம்

8.

நட்பு பாராட்ட விரும்பியது யார்?

a)

சாக்ஷி

b)

ரினிதா

9.

மகன்களுக்கு ஒற்றுமையின் வலிமையை உணர்த்த தந்தை எதைக் கொடுத்தார்?

a)

மரக்கட்டை

b)

பரிசு

10.

எறும்புக்கு உதவியது யார்?

a)

புறா

b)

காகம்

11.

புறாவை வேடனிடம் இருந்து காப்பாற்றியது யார்?

a)

கழுகு

b)

எறும்பு

12.

கீறல் விழுந்த பானை யாருக்கு உதவியது?

a)

செடிகளுக்கு

b)

பறவைகளுக்கு

13.

குயவர் கீறல் விழுந்த பானையை ஏன் வைத்திருக்கிறார்?

a)

செடிகளுக்கு தண்ணீர் தர

b)

வேறு பானை இல்லாததால்