wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

b.tamil

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துகள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

2.

சேய்மைச் சுட்டைக் காட்டும் சொல்

a)

அவர்

b)

இது

c)

உவன்

3.

இரண்டாம் வேற்றுமை உருபைக்கொண்ட சொல்லைத் தெரிவு செய்க

a)

கடைக்கு

b)

வீட்டை

c)

தந்தையால்

4.

ஏழை______ நாம் உதவ வேண்டும்.

சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

a)

b)

ஓடு

c)

கு

5.

வினா எழுத்துகள் 5. அவை யாவை?

a)

எ, ஏ, யா, ஆ, ஓ

b)

இ,ஈ, ஒ,ஓ ,உ

c)

ய, கா, ஒ,அ, ஏ

6.

___________ வார்த்தைக்குச் சீதா கட்டுப்பட்டாள்

a)

இராமனது

b)

இராமனால்

c)

இராமனுக்கு

7.

சரியாகப் புணர்ந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க

a)

மண் + சட்டி = மற்சட்டி

b)

மண் + பானை= மட்பானை

c)

மண் + குடம் = மஞ்குடம்

8.

சரியாகப் புணர்ந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க

a)

பொன் + தகடு = பொற்தகடு

b)

பொன் + சரடு = பொற்சரடு

c)

பொன் + பாதம் = பொப்பாதம்

9.

சரியாகப் புணர்ந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க

a)

சினம் + கொண்டான் = சினகொண்டான்

b)

தனம்+ தா = தனம்தா

c)

மரம் +சாய்ந்தது =மரஞ்சாய்ந்தது

10.

சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க

a)

கொன்று + குவி = கொன்றுக்குவி

b)

புரிந்து +கொள் =புரிந்துகொள்

c)

செய்து +பார் = செய்துப்பார்

11.

சரியான சொல்லைத் தெரிவு செய்க.


அம்மா அம்மியில் மிளகாய் __________

a)

அறைத்தார்

b)

அரைத்தார்

12.

சரியான சொல்லைத் தெரிவு செய்க.

காட்டில் வாழும் மிருகங்களில் _______ ஒன்று

a)

புளியும்

b)

புலியும்

13.

சரியான சொல்லைத் தெரிவு செய்க.


அரசர் _________மீது அமர்ந்து சவாரி செய்தார்.

a)

ஆனை

b)

ஆணை

14.

சரியான சொல்லைத் தெரிவு செய்க.


கைதி ___________________ இருந்து தப்பி ஓடினான்.

a)

சிறையில்

b)

சிரையில்

15.

சரியான சொல்லைத் தெரிவு செய்க.


________________ மோதி படகு கவிழ்ந்தது.

a)

அழை

b)

அலை