NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொருட்பெயர்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அம்மா சந்தையில் _____________ வாங்கினார்.
a)
நகை
b)
செவ்வாழை
2.
ஆசிரியர் _______________________ பாராட்டி பரிசு வழங்கினார்.
a)
மாணவர்களைப்
b)
பசுக்களைப்
3.
மாடுகள் தோட்டத்தில் உள்ள ______________ தின்றன.
a)
இலை தழைகளைத்
b)
கிளைகளைத்
4.
வேடன் ___________ எய்தான்.
a)
சாட்டையை
b)
அம்பை
5.
_______________ தவறாமல் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
a)
புத்தகங்களைத்
b)
பாத்திரங்களைத்
6.
கண்மணி தலையில் ___________ சுமந்து சென்றாள்.
a)
கூடையைச்
b)
பேண்களைச்
7.
எனக்குக் _____________மீது சவாரி செய்ய பிடிக்கும்.
a)
குதிரை
b)
முயல்
8.
காற்று வீசியதால் _________ உயரே பறந்தது.
a)
கோழி
b)
பட்டம்
9.
__________ வாசலில் அழகான கோலம் இடுகிறாள்.
a)
அக்காள்
b)
அண்ணன்
10.
சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.
a)
புத்தகம்
b)
சென்றாள்
Reset
