wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Lesson 7

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கரிக்கோலைஎடுக்க மறந்தது யார்?

a)

நேயன்

b)

நிலா

c)

கயல்

2.

அளிப்பானை எடுக்க மறந்தது யார்?

a)

பர்வீன்

b)

பாத்திமா

c)

நேயன்

3.

துருவியை எடுக்கமறந்தது யார்?

a)

கண்மணி

b)

அஜ்மல்

c)

முத்து

4.

மதிஒளி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்_______________அழகாக ஓவியம் வரைவாள்.

a)

அவர்கள்

b)

அவர்

c)

அவள்

5.

வளவன் மிதிவண்டி ஓட்டுகிறான்_______________கடைக்கு ச்செல்கிறான்.

a)

அவர்கள்

b)

அவன்

c)

அவள்

6.

பயணிகள் பேருந்தில் ஏறுகின்றனர்____________சுற்றுலா செல்கின்றனர்.

a)

அவர்கள்

b)

அவன்

c)

அவள்

7.

பூனை பால் குடிக்கிறது______________ எலியைப் பிடிக்கும்.

a)

அந்த

b)

அது

c)

அவை

8.

கதைப் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்_______________ அத்தை வாங்கித்தந்த வை.

a)

அது

b)

அந்த

c)

அவை

9.

கயல் எதை எடுக்காமல் சென்றாள்?

a)

கரிக்கொலை

b)

துருவியை

c)

அளிப்பானை

10.

பாத்திமா எதை எடுக்காமல் சென்றாள்?

a)

மிட்டாயை

b)

அளிப்பானை

c)

புத்தகத்தை

11.

முத்து எதை எடுக்காமல் சென்றாள்?

a)

துருவியை

b)

அளிப்பானை

c)

கரிக்கோலை

12.

பொம்மை போட்ட அளிப்பான் யாருடையது?

a)

நிலா வுடையது

b)

பாத்திமா வுடையது

c)

நேயன்னுடையது

13.

பாத்திமா அளிப்பானை_____________ல் தொலைத்தாள்

a)

பள்ளியில்

b)

வீட்டில்

c)

பேருந்தில்

14.

பூப்போட்ட கரிக்கோல்யாருடையது?

a)

பாத்திமா வுடையது

b)

கயலுடையது

c)

முத்து வுடையது

15.

முத்துவுக்கு கரிக்கோல் எப்படி இருக்க வேண்டும்?

a)

பெரியதாக

b)

அழகாக

c)

கூராக