Worksheetsவினைமுற்று
Total questions: 10
Worksheet time: 5mins
யாழ்மதி வீணை ...............................................
ஆடினாள்.
மீட்டினாள்
மீட்டினான்.
வாசித்தாள்.
நவினன் பாடல் ..............................................
பாடுகிறான்.
படித்தான்.
நடித்தாள்.
பாடுவாள்.
சிலந்தி வலையைப் .............................................
கட்டியது.
கட்டுவான்.
செய்தது.
பின்னியது.
மாடுகள் வயலில் புல்லை ....................................................
உண்ணும்.
சாப்பிடுகிறது.
மேய்கின்றன.
தின்னுகின்றன.
குழந்தை தன் தாயை .......................................................
அழைத்தது.
கூப்பிட்டார்.
சொன்னான்.
பேசினான்.
பார்கவி தன் தோழியுடன் பூங்காவிற்குச் சென்றாள்.
சரி
தவறு
யானை தன் தும்பிக்கை உயரே தூக்கினோம்.
சரி
தவறு
புலவர் பாடலை இனிமையாகப் பாடினார்.
சரி
தவறு
நானும் என் நண்பனும் கல்விச் சுற்றுலா சென்றேன்.
சரி
தவறு
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
சரி
தவறு
