Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மல்லி சென்ற இடம் கடற்கரை
a)
சரி
b)
தவறு
2.
மல்லி கண்ட து கனவு
a)
சரி
b)
தவறு
3.
பூக்களை ________
a)
பறிக்காதீர்
b)
தொடாதீர்
4.
மல்லியை எழுப்பியவர் அப்பா
a)
தவறு
b)
சரி
5.
குப்பையைத் _________ தொட்டியில் போடுவீர்.
a)
வாளி
b)
குப்பைத்
6.
வருகைக்கு________
a)
நன்றி
b)
வாழ்த்து
7.
தண்ணீரை__________
a)
குடிக்காதீர்
b)
வீணாக்காதீர்
8.
உணவைக் கீழே இறைக்கக்கூடாது.
a)
சரி
b)
தவறு
9.
மல்லி கண்டது________
a)
கனவு
b)
கதை
10.
மற்றவருக்கும் __________அளிப்பீர்.
a)
வணக்கம்
b)
வாய்ப்பு
100 %
