Worksheetsஎன் கற்பனையில்
Total questions: 12
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
நிலாவின் வீடு மஞ்சள் நிறமுடையது
a)
சரி
b)
தவறு
2.
நிலா, வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.
a)
சரி
b)
தவறு
3.
நிலாவின் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்.
a)
சரி
b)
தவறு
4.
நேயன் வீட்டின் இருபக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றன.
a)
சரி
b)
தவறு
5.
a)
ஊஞ்சல்
b)
மலை
c)
ஆறு
d)
பூனைக்குட்டி
6.
a)
வாத்து
b)
பூனைக்குட்டி
c)
மரம்
d)
வீடு
7.
a)
சறுக்குப்பலகை
b)
மரம்
c)
ஊஞ்சல்
d)
மலை
8.
நண்டு, மீன், கப்பல்
a)
வீடு
b)
கடல்
c)
நீர்
d)
பள்ளி
9.
வாசல், கதவு, அறை
a)
காடு
b)
வீடு
c)
வானம்
d)
பறவை
10.
காடு - Select 3 Answers.
a)
மரம்
b)
விலங்கு
c)
பறவை
d)
வீடு
11.
நேயன் வரைந்தது
a)
வாத்துகள்
b)
பூனைக்குட்டி
c)
சறுக்குப்பலகை
d)
ஊஞ்சல்
12.
நிலா வரைந்தவை
a)
இருபக்கமும் மரங்கள்
b)
வீட்டிற்குப் பக்கத்தில் ஆறு
c)
அழகான பூச்செடிகள்
d)
வீட்டிலிருந்து மலை தெரியும்
100 %
