wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 2 என் கற்பனையில்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின்விசிறி, அடுப்பு, போர்வை

a)

பள்ளி

b)

காடு

c)

வீடு

2.

பள்ளி

a)

மீன், நண்டு, கப்பல்

b)

மரம், மிருகம், பறவை

c)

நாற்காலி, கரும்பலகை, ஆசிரியர்

3.

இலை, பழம், கூடு

a)

மரம்

b)

வீடு

c)

பள்ளி

4.

பறவை, வானவில், மேகம்

a)

கோவில்

b)

வானம்

c)

மைதானம்

5.

மீன், நண்டு, கப்பல்

a)

கடல்

b)

நிலம்

c)

வீடு

6.

............. வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்.

a)

நேயன்

b)

நிலா

7.

நேயன் தனது வீட்டிற்கு ........... வண்ணம் அடித்தான்

a)

சிவப்பு

b)

நீலம்

c)

மஞ்சள்

8.

நிலா வீட்டின் இருபக்கமும் ............ இருக்கும்.

a)

வாத்துகள்

b)

மரங்கள்

c)

ஆறு

9.

நேயன் வீட்டுத்தோட்டத்தில் .............. இருக்கும்.

a)

பூனைகள்

b)

சறுக்குப்பலகை

c)

வாத்துகள்

10.

நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?

a)

தோட்டம்

b)

பள்ளி

c)

வீடு