NEW
Font size
S
M
L
XL
Worksheetsகாலப்பெயர்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டும்.
a)
ஒவ்வொரு
b)
நாளும்
2.
மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
a)
மழைக் காலத்தில்
b)
வெள்ளம்
3.
சென்ற மாதம் நாங்கள் சென்ற மாதம் ச் சென்றோம்.
a)
சென்ற மாதம்
b)
சென்ற மாதம்
4.
ஞாயிற்றுக் கிழமை நான் பொது நூலகத்திற்குச் சென்றேன்.
a)
சென்றேன்.
b)
ஞாயிற்றுக் கிழமை
5.
கோடைக் காலத்தில் வெயில் கடுமையாக இருந்தது.
a)
வெயில்
b)
கோடைக் காலத்தில்
6.
ஆடி மாதம் பேரங்காடி சிறப்பு விலையில் உடைகள் விற்கப்படும்.
a)
ஆடி மாதம்
b)
உடைகள் விற்கப்படும்
7.
பங்குனி மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குவதைக் காணலாம்.
a)
மலர்கள் பூத்துக்
b)
பங்குனி மாதத்தில்
8.
நாதன் நேற்று பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
நேற்று
b)
பள்ளிக்குச்
9.
அடுத்த வாரம் பள்ளி அறிவியல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
a)
அறிவியல்
b)
அடுத்த வாரம்
10.
இந்துக்கள் ஐப்பசி மாதத்தில் தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.
a)
ஐப்பசி மாதத்தில்
b)
இந்துக்கள்
Reset
