Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேசியக் கொடி தொடர்பான புதிர்கேள்விகள் (படிநிலை 2)

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

நமது நாட்டின் பெயர் என்ன ?

a)

ஈப்போ

b)

மஞ்சோங்

c)

மலேசியா

d)

பந்தாய் ரெமிஸ்

2.

நம் நாடு எப்பொழுது சுதந்திரம் பெற்றது ?

a)

16.09.1964

b)

31.08.1957

c)

30.08.1957

d)

31.08.1964

3.

நமது நாட்டுக் கொடி எது ?

a)

b)

c)

4.

நம் நாட்டுக் கொடியின் பெயர் என்ன ?

a)

'ஜாலோர் கெம்பிரா'

b)

'ஜாலோர் கெம்பாக்'

c)

'ஜாலோர் கெமிலாங்'

d)

'ஜாலோர் கெமினாங்'

5.

நமது நாட்டுக் கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன ?

a)

15

b)

41

c)

14

d)

18

6.

மலேசியா கொடியில் இருக்கும் சிவப்பு நிறம் எதனைக் குறிக்கின்றது ?

a)

தூய்மை

b)

தைரியம்

c)

ஒற்றுமை

d)

மலாய் ஆட்சியாளர்கள்

7.

நம் நாட்டின் சுதந்திர தந்தை யார் ?

a)

துங்கு அப்துல் ரகுமான்

b)

துன் அப்துல் ரகுமான்

c)

துன் அப்துல் ரசாக்

d)

துங்கு அப்துல் ரசாக்

8.

நம் தேசியக் கொடியில் இருக்கும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன ?

a)

16

b)

15

c)

14

9.

"அதிகாரப்பூர்வ மதம், இஸ்லாமியம்" என்ற அடையாளத்தைக் குறிப்பது எது ?

a)

சிவப்புக் கோடு

b)

பிறை, சந்திரன்

c)

வெள்ளைக் கோடு

d)

கருநீல பெட்டகம்

10.

கருநீல பெட்டகம் எத்தனை கோடுகள் வரை இருக்க வேண்டும் ?

a)

1-5

b)

1-8

c)

1-10

d)

1-12

11.

எந்த தலைவர்களின் கூட்டு முயற்சினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது ?

a)

துன் டான் செங் லோக்

b)

துன் வீ.தி. சம்பந்தன்

c)

துங்கு அப்துல் ரகுமான்

d)

துங்கு அப்துல் ராசாக்

12.

மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?

a)

3

b)

5

c)

4

d)

6

13.

எந்த மாதத்தில் நம் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது ?

a)

செப்டம்பர்

b)

அக்டோபர்

c)

ஆகஸ்டு

d)

நவம்பர்

14.

மலேசியக் கொடியில் மொத்தம் எத்தனை சிவப்பு கோடுகள் உள்ளன ?

a)

6

b)

14

c)

7

d)

8

15.

தேசியக் கொடியில் கருநீல பெட்டகம் எந்தப் பக்கத்தில் இருக்கும் ?

a)

வலதுபுறம்

b)

கீழ்பகுதி

c)

இடதுபுறம்

d)

மேல்பகுதி

16.

1955-ஆம் ஆண்டு சிங்கப்பூர், சரவாக், சபா மற்றும் புருணை ஆகியவற்றை இணைக்கப் பரிந்துரைத்தவர் யார்?

a)

லார்ட் பிராஸே (Lord Brassey)

b)


துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman)

c)

இபுராகிம் ஹஜி யாக்கோப் (Ibrahim Haji Yaakob)

d)

மெல்கோம் மெக்டோனால்ட் (Malcolm MacDonald)

17.

மலேசிய உருவாக்கத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்ன?

a)

கம்யூனிஸ்ட் அச்சுறுத்தலைத் தடுத்தல் (To stop the Communist threat)

b)

வெளிநாட்டுப் போரைத் தொடங்குதல் (To start a foreign war)

c)

மக்கள்தொகையைக் குறைத்தல் (To reduce the population)

d)

சிங்கப்பூரை மட்டும் மேம்படுத்துதல் (To develop only Singapore)

18.

கோபோல்ட் ஆணையத்தின் (Cobbold Commission) முக்கிய நோக்கம் என்ன?

a)

சிங்கப்பூரில் வாக்கெடுப்பு நடத்துவது

b)

சரவாக் மற்றும் சபா மக்களின் கருத்தை அறிவது

c)

மலேசியப் பெயரைத் தேர்ந்தெடுப்பது


d)

இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது

19.

மலேசியா எப்போது அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது?

a)

31 ஆகஸ்டு 1957

b)


16 செப்டம்பர் 1963

c)

27 மே 1961

d)

9 ஜூலை 1963

20.

'மெலாயு ராயா' (Melayu Raya) எனும் கருத்தை 1938-இல் முன்வைத்தவர் யார்?

a)

துன் அப்துல் ரசாக் (Tun Abdul Razak)

b)

லீ குவான் யூ (Lee Kuan Yew)

c)

இபுராகிம் ஹஜி யாக்கோப் (Ibrahim Haji Yaakob)

d)

டொனால்ட் ஸ்டீபன்ஸ் (Donald Stephens)

21.

மலேசிய உருவாக்கத்தை எதிர்த்து 'கொன்ஃபிரோந்தாசி' (Konfrontasi) எனும் போராட்டத்தை அறிவித்த நாடு எது?

a)

பிலிப்பைன்ஸ் (Philippines)

b)

தாய்லாந்து (Thailand)

c)

இந்தோனேசியா (Indonesia)

d)

புருணை (Brunei)

22.

மலேசிய உடன்படிக்கை வரைவை (Draft Agreement) ஆராய்ந்த மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) தலைவர் யார்?

a)

துன் டத்து முஸ்தாபா (Tun Datu Mustapha)

b)

துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan)

c)

டான் ஸ்ரீ வோங் பாவ் நீ (Tan Sri Wong Pow Nee)

d)

துன் முகமட் கசாலி ஷா

23.

பிலிப்பைன்ஸ் நாடு எந்த மாநிலத்தின் மீது உரிமை கோரியது?

a)

சரவாக் (Sarawak)

b)

சபா (Sabah)

c)

சிங்கப்பூர் (Singapore)

d)

புருணை (Brunei)

24.

1965-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்த மாநிலம் எது?


a)

சிங்கப்பூர் (Singapore)

b)

சரவாக் (Sarawak)

c)

புருணை (Brunei)

d)

சபா (Sabah)