wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி ஆண்டு 4

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் இணைமொழியின் சரியான பொருள் யாது?

அண்டை அயலார்

a)

அக்கம் பக்கத்தார்

b)

நண்பர்கள்

c)

சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்

d)

உறவினர்கள்

2.

கீழ்க்காணும் இணைமொழியின் சரியான பொருள் யாது?

அன்றும் இன்றும்

a)

நேரம்

b)

எந்தக் காலத்திலும்

c)

கடந்த காலம்

d)

எதிர் காலம்

3.

________________ இனிமையான மொழியாகத் திகழ்ந்து வருவது தமிழ் மொழியே ஆகும்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

4.

வாசுகி தனது பிறந்த நாள் விழாவிற்கு, உறவினர்களையும் _______________ஐயும் அழைத்தாள்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

5.

_______________ அந்தக் கிராமத்தினர் அந்தக் காட்டுப்பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

6.

_______________ உடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

7.

இணைமொழியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

தீபாவளி விருந்திற்கு அண்டை அயலாரை அம்மா அழைத்தார்.

b)

அன்றும் இன்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.

c)

அண்டை அயலாருடன் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

8.

இணைமொழியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

அண்டை அயலாருக்குத் தொல்லை ஏற்படுத்துவது தவறு

b)

அன்றும் இன்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் தைப்பிங் நகராகும்

c)

அண்டை அயலாருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

9.

பாரதியாரின் கவிதைகள் ................................ கேட்பதற்கு இனிமையானவை.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

10.

 கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனார் _________________________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

11.

திருமதி மணிமேகலை _____________ பழைய பாடல்களையே விரும்பி கேட்பதாகக் கூறினார்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

12.

அக்கம் பக்கத்தார் /சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

13.

எந்தக் காலத்திலும்

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

14.

திரு.அமுதனின் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

15.

திரு.கபிலன் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது ...................... திறந்த இல்ல உபசரிப்புக்கு அழைக்க தவறியதில்லை

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலாரைத்

16.

பாரதிதாசனின் கவிதைகள் ............................ மக்களால் விரும்பப்படுகின்றன.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலாரைத்

17.

ஆபத்து அவசர நேரங்களில் உதவி கரம் நீட்டும் ................................ எண்ணி குமரன் மனம் நெகிழ்ந்தான்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலாரை

18.
a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

19.
a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

20.

........................ நட்பு பாராட்டுதல் அவசியம்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலாருடன்

21.

நாளை நீர் விநியோகத் தடை ஏற்படும் என............... தெரிவிக்கவும்.

a)

அல்லும் பகலும்

b)

அண்டை அயலார்

22.

எனக்கு அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.................. அதே பழக்க வழக்கங்கள்தாம் உள்ளன.

a)

அண்டை அயலார்.

b)

அன்றும் இன்றும்

23.

புதுமனை புகுவிழாவுக்கு ...............திரண்டு வந்து வாழ்த்தினர்.

a)

அண்டை அயலார்

b)

இரவும் பகலும்

24.

................இனி என்றும் மலேசியாதான் நமது நாடாகும்.

a)

அன்றும் இன்றும்

b)

அல்லும் பகலும்

25.

அன்றைக்கு மட்டும் எனக்கு ..........உதவி செய்யாமல் இருந்திருந்தால் ,தீவிபத்தில் அனைத்தையும் இழந்திருப்பேன்.

a)

அண்டை அயலார்

b)

ஆதி அந்தம்