wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GR - 2 திருப்புதல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உணவகம்

a)
b)
c)
d)
2.

மருத்துவமனை

a)
b)
c)
d)
3.

ஆடையகம்

a)
b)
c)
d)
4.

பல்பொருள் அங்காடி

a)
b)
c)
d)
5.

இனிப்பகம்

a)
b)
c)
d)
6.

சரியான சொற்றோடரை தேர்வு செய்க :

a)

அம்மா மல்லியை எழுப்பியவர்

b)

மல்லியை அம்மா எழுப்பியவர்

c)

மல்லியை எழுப்பியவர் அம்மா

7.

சரியான சொற்றோடரை தேர்வு செய்க :

a)

மல்லி கண்டது கனவு

b)

கனவு மல்லி கண்டது

8.

சரியான சொற்றோடரை தேர்வு செய்க :

a)

பூக்களைப் பறிக்காதீர்

b)

பறிக்காதீர் பூக்களைப்

9.

குரங்கிற்கு எது கடினமில்லை ?

a)

மரம் ஏறுவது

b)

கடலின் ஆழம்

c)

வானத்தின் தொலைவு

d)

காட்டின் இருட்டு

10.

கரடிக்கு எது கடினமில்லை ?

a)

கடலின் ஆழம்

b)

மரம் ஏறுவது

c)

வானத்தின் தொலைவு

d)

காட்டின் இருட்டு

11.

மல்லி சென்ற இடம் கடற்கரை?

a)

சரி

b)

தவறு

12.

மல்லி கண்டது கனவு.

a)

சரி

b)

தவறு

13.

மல்லியை எழுப்பியவர் அப்பா .

a)

சரி

b)

தவறு

14.

மல்லி தண்ணீரை வீணாக்காமல் தடுத்தாள்

a)

சரி

b)

தவறு

15.

பொருத்துக - குழந்தைகள்

a)

மரம் ஏறுவது

b)

வானத்தின் தொலைவு

c)

காட்டின் இருட்டு

d)

கல்வி கற்பது