NEW
Font size
WorksheetsGeneral question's about Tamil
Total questions: 10
Worksheet time: 10mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
கம்பர்
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
திருக்குமரன்
பெருமை குணம் உடையவர் யார்?
அனைவருக்கும் உதவி செய்பவர்
யாருக்கும் உதவாதவர்
பிடித்தவர்களுக்கு மட்டும் உதவி செய்பவர்
ஒருவரின் உருவத்தை கண்டு இகழ்தல் வேண்டும் .சரியா ?தவறா?
சரி
தவறு
பொங்கல் எந்தத் தமிழ் மாதத்தில் கொண்டாடப்படும்?
மார்கழி
ஐப்பசி
தை
மாசி
உலகின் தொன்மையான மொழி எது?
தமிழ்
ஆங்கிலம்
மலாய்மொழி
யாமறிந்த மொழிகளிலே இனிதாவது எங்கும் காணோம் எனும் கவிதையை இயற்றிய தமிழ்ச்சான்றோர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
கம்பர்
ஒளவையார்
தமிழின் முப்பெரும் பிரிவுகள் யாது?
வல்லினம், மெல்லினம், இடையினம்
உயிர், மெய், ஆயுதம்
இயல், இசை, நாடகம்
தமிழ் எத்தனை ஆண்டுகள் பழமையான மொழியாகக் கருதப்படுகிறது?
20000
1000
500
100
தமிழ்த்தாய்க்கு எவ்விடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது?
தமிழ்நாடு
கேரளா
சென்னை
மதுரை
What is the name of Peacock in Tamil?
muyal
yaanai
mayil
more
