Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓரெழுத்து

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எது பொருள்களைப் போட்டு எடுத்துச்செல்ல உதவும்?

a)

போ

b)

பை

c)

தை

d)

மை

2.

தமிழ் மாதங்களில் பொங்கல் கொண்டாடப்படும் மாதம் எது?

a)

தை

b)

கை

c)

தீ

d)

ஈ

3.

எதைத் தொட்டால் சுடும்?

a)

போ

b)

தே

c)

தீ

d)

தை

4.

முக்கனிகளில் ஒன்று எது?

a)

மை

b)

பை

c)

மா

d)

ஆ

5.

அசுத்தமான இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி என்ன?

a)

ஈ

b)

சீ

c)

தி

d)

மி

6.

மனித உடலில் உள்ள உறுப்பு எது?

a)

கை

b)

சை

c)

ஈ

d)

தீ

7.

எது தாவரங்களின் பாகங்களில் ஒன்றாகும்?

a)

போ

b)

பூ

c)

பா

d)

பு

8.

எது பேனாவில் எழுதுவதற்குப் போடப்படும்?

a)

மி

b)

மே

c)

மை

d)

மீ

9.

'அழகு' என்ற சொல்லுக்கு ஏற்ற ஓரெழுத்து எது?

a)

ஐ

b)

ஈ

c)

போ

d)

தீ

10.

'அரசன்' என்ற சொல்லுக்கு ஏற்ற ஓரெழுத்து எது?

a)

கோ

b)

கா

c)

மா

d)

தா