wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nishtha Training Primary - தமிழ்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

செந்தாமரை என்பது என்ன தொகை ?

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

அள்மொழித்தொகை

d)

உவமைத்தொகை

2.

’குழந்தை’ என்ற பொருள் தரும் சொல் எது?

a)

குருவி

b)

குலவி

c)

குளவி

d)

குழவி

3.

பொருளற்ற சொல் லைக் கண்டறிக

a)

இவை

b)

அவை

c)

தவை

d)

எவை

4.

அச்சம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் யாது?

a)

பயம்

b)

தைரியம்

c)

உண்மை

d)

வஞ்சகம்

5.

பிரித்தறிக :

a)

இரண்டு + ஆயிரம்

b)

இரு + ஆயிரம்

c)

ஈறு + ஆயிரம்

d)

ஈராய் + அரம்

6.

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க

a)

நான் மதுரைக்குச் சென்றேன்

b)

மதுரைக்குச் சென்றேன் நான்

c)

சென்றேன் நான் மதுரைக்குச்

d)

நான் சென்றேன் மதுரைக்குச்

7.

’விளக்கை குளிர வை’ என்பது

a)

மங்கல வழக்கு

b)

மரூஉ

c)

இடக்கரட்க்கல்

d)

இலக்கணப்போலி

8.

கர்ண மகாராசாவின் சிறப்பு யாது?

a)

கொடைத்திறன்

b)

போர்க்குணம்

c)

கலைத்திறன்

d)

வேட்டையாருதல்

9.

கீழ்க்கண்ட சொற்களுள் நெடிலைக் கண்டறிக

a)

எடு

b)

கொடு

c)

படு

d)

ஏடு

10.

சரியான அகரவரிசையைத் தேர்வு செய்க

a)

கண், காது, கிளி, கீரி

b)

காது, கண், கிளி, கீரி

c)

கிளி, கண், காது, கீரி

d)

கீரி, கண், காது, கிளி

11.

உலகப் பொதுமறை யாது?

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

திரிகடுகம்

d)

சிலப்பதிகாரம்

12.

மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

உ.வே.சா

d)

தேவநேயப்பாவாணர்

13.

கீழ்வரும் ஐம்பெருங்காப்பியங்களுள் மணநூல் என்று அழைக்கப்படுவது எது?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சீவகசிந்தாமணி

d)

வளையாபதி

14.

கற்பகத் தரு என்று சிறப்பிக்கப்படும் மரம் எது?

a)

பனை மரம்

b)

வேப்ப மரம்

c)

ஆலமரம்

d)

தென்னை மரம்

15.

வன்முறையில்லா வகுப்பறை என்ற நூலின் ஆசிரியர் யார்?

a)

புதுமைப்பித்தன்

b)

பாரதியார்

c)

ஆயிஷா இரா.நடராசன்

d)

இராஜம்கிருஷ்ணன்