wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (Quiz 3)

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

உயிர் எழுத்து - 18

b)

மெய்யெழுத்து - 5

c)

உயிமெய் குறில் - 90

d)

உயிர்நெடில் - 7

2.

உயர்திணையைக் குறிக்காத சொல்லைத் தெரிவு செய்க

a)

பேரரறிஞர்

b)

பேராசிரியர்

c)

பேரரசர்

d)

பேரிச்சம்

3.

'அடர்த்தியான மரம்' எவ்வகையைச் சார்ந்தது

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

d)

வினையடை

4.

கடந்த மாதம் கடாரத்தில் கம்பர் விழா ______

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

5.

___ வென கதவைத் தட்டும் ஒலியைக் கேட்டு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ______ வென தன் தாயிடம் ஓடியது.

a)

மடமட , குடுகுடு

b)

தரதர , கலகல

c)

தடதட , சிடுசிடு

d)

தடதட , குடுகுடு

6.

சரியான எண்ணுப்பெயர் இணையைத் தேர்ந்தெடு.

a)

ஒன்று + ஒன்று = ஒன்றொடொன்று

b)

பத்து + பத்து = பத்துபத்து

c)

ஒன்பது + பத்து = பத்தொன்பது

d)

மூன்று + மூன்று = மும்மூன்று

7.

உயர்திணை பன்மையைத் தெரிவு செய்க.

a)

கப்பல்கள்

b)

வளையம்

c)

நடிகர்கள்

d)

சிங்கம்

8.

பொன் + தகடு

a)

பொந்தகடு

b)

பொன்தகடு

c)

பொற்றகடு

d)

பொன்னகடு

9.

செய்ய + சொன்னார் = செய்யச் சொன்னார்

a)

ஓரெழுத்து ஒரு மொழிக்குப்பின் வலிமிகும்

b)

இரண்டாம் வேற்றுமை உருப்பிற்குப்பின் வலிமிகும்

c)

அகர, இகர ஈற்று வினையெச்சத்திற்குப்பின் வலிமிகும்

d)

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப்பின் வலிமிகும்

10.

மா + கொத்து = மாங்கொத்து

a)

தோன்றல் புணர்ச்சி

b)

திரிதல் புணர்ச்சி

c)

எண்ணுப் புணர்ச்சி

d)

கெடுதல் புணர்ச்சி

11.

சர்வ + அதிகாரி =

a)

சர்வோதிகாரி

b)

சர்வாதிகாரி

c)

சர்வதிகாரி

d)

சர்வேதிகாரி

12.

கீழ்க்காண்பனவற்றுள் இனவெழுத்துகளைக் கொண்டிராத சொற்களைத் தேர்ந்தெடு

a)

பண்டம்

b)

நேற்று

c)

இஞ்சி

d)

அம்பு

13.

கீழ்க்காணும் சொற்களில் எது சுட்டெழுத்தினைக் கொண்டிராத சொல் ?

a)

யாது

b)

உவன்

c)

இங்கு

d)

அது

14.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

மாணவி - மாணவன்கள்

b)

ஆலயம் - ஆலயம்கள்

c)

காகிதம் - காகிதங்கள்

d)

வீடு - வீடுக்கள்