wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பயிற்சிகள்)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. மனிதன் ____________ இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்தல் வேண்டும்.

a)

தன்னால்

b)

தன்னை

c)

தனக்கு

d)

தன்னுடன்

2.

குரங்கு _________ மரம் தாவிச் சென்றது.

a)

மரத்தின்

b)

மரத்துடன்

c)

மரத்திற்கு

d)

மரத்தை

3.

3. அம்மா __________________ அன்னம் ஊட்டினார்.

a)

குழந்தை

b)

குழந்தாய்

c)

குழந்தையின்

d)

குழந்தைக்கு

4.

4. தன்மை இடத்தை விளக்கும் விடையைத் தெரிவு செய்க.

a)

நான், என், உன்

b)

நான், யாம், நாங்கள்

c)

நாங்கள், தன், உங்கள்

d)

நமது, தம், உங்கள்

5.

5. வினையெச்சங்களுக்குப் பின் க,ச,த,ப ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

புரிந்து கொண்டான்

b)

சென்று பார்த்தான்

c)

படர்ந்து வளர்ந்தது

d)

கொன்று தின்றது

6.

6. சரியான இணையைத் தேர்ந்தெடுக

a)

கேட்க+சொன்னார் = கேட்கச் சொன்னார்

b)

அறிந்து+கொண்டான் = அறிந்து கொண்டான்

c)

ஆடி+காட்டினான்= ஆடிக் காட்டினான்

d)

கண்டு+பேசினான்= கண்டுப் பேசினான்

7.

7. இவ்வளவு சிரமமான கேள்விக்கு நீ __________ பதிலளித்தாய்?

a)

இப்படி

b)

அப்படி

c)

எப்படி

8.

8. இயல்பு புணர்ச்சி வகையைத் தேர்ந்தெடுக.

a)

இ+படம் = இப்படம்

b)

மனம்+இல்லை = மனமில்லை

c)

வில்+எடு + வில்லெடு

d)

திரு+அடி = திருவடி

9.

9. சரியான சேர்த்தெழுதலைத் தெரிவு செய்க.

a)

பத்தொன்று

b)

பதின்னொன்று

c)

பதினொன்று

d)

பதின்ஒன்று

10.

10. மூன்றாம் வேற்றுமை உருபு ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

தம்பிக்கு

b)

தம்பியுடன்

c)

தம்பியை

d)

தம்பியின்