Worksheetsதமிழ்மொழி (இலக்கணம்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சேர்த்து எழுதுக. பூ + கடை =
a)
பூகடை
b)
பூக்கடை
c)
பூங்கடை
d)
பூவின்கடை
2.
கீழ்க்கண்டவையில் உயர்திணையைத் தேர்ந்தெடுக.
a)
அம்மா
b)
மரம்
c)
நீர்வீழ்ச்சி
d)
மாமா
3.
அத்தலைவன் என்பதில் காணப்படும் புணர்ச்சியின் வகையை எழுதுக?
(a)
4.
படம் உணர்த்தும் பால், எண், திணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக.
a)
பெண்பால், பன்மை, உயர்திணை
b)
ஆண்பால், ஒருமை, அஃறிணை
c)
ஒன்றன்பால், ஒருமை, அஃறிணை
d)
பலர்பால், பன்மை, உயர்திணை
5.
காலம் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
6.
ஒரு வாக்கியத்தில் எழுவாயை எப்படிக் கண்டு பிடிக்கலாம்?
a)
யார் என்ற கேள்விக்கான பதில் எழுவாய்
b)
எதை என்ற கேள்விக்கான பதில் எழுவாய்
c)
என்ன என்ற கேள்விக்கான பதில் எழுவாய்
d)
வாக்கியத்தின் முதல் சொல்
7.
மூன்றாம் வேற்றுமை உருபுகளைத் தெரிவு செய்க.
a)
ஆல்
b)
ஆன்
c)
ஓடு
d)
ஐ
8.
நான்காம் வேற்றுமை உருபை எழுதுக.
(a)
9.
இவை (a) எழுத்துகள் ஆகும்.
10.
இதன் எழுத்துக்கூட்டலைத் தெரிவு செய்க.
a)
த் +அ+ம்+இ+ழ்
b)
த+மி+ழ்
c)
அ+த்+இ+ம்+ழ்
d)
த்+த+ம்+மி+ழ்
100 %
