Worksheetsதனலட்சுமி மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது_____________ஆகும்.
a)
எழுவாய்
b)
செயப்படுபொருள்
c)
பயனிலை
d)
வேற்றுமை
2.
எட்டாம் வேற்றுமை __________ வேற்றுமை என்று வழங்கப் படுகிறது.
a)
எழுவாய்
b)
செயப்படுபொருள்
c)
பயனிலை
d)
விளி
3.
உடனிகழ்ச்சி பொருளில்______ வேற்றுமை வரும்.
a)
மூன்றாம்
b)
நான்காம்
c)
ஐந்தாம்
d)
ஆறாம்
4.
"அறத்தான் வருவதே இன்பம்"- இத்தொடரில் _________வேற்றுமை பயின்று வந்துள்ளது.
a)
இரண்டாம்
b)
மூன்றாம்
c)
ஆறாம்
d)
ஏழாம்
5.
"மலர் பானையை வனைந்தாள்"- இத்தொடர் __________பொருளைக் குறிக்கிறது.
a)
ஆக்கல்
b)
அழித்தல்
c)
கொடை
d)
அடைதல்
6.
வேற்றுமை வகைகள்______________
a)
7
b)
8
c)
9
d)
10
7.
இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு ______________.
a)
ஆல்
b)
ஐ
c)
கு
d)
அது
8.
நான்காம் வேற்றுமை உரிய உருபு _______________.
a)
ஐ
b)
ஆல்
c)
கு
d)
அது
9.
ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் இடம் பெறும் உருபு ________.
a)
இன்
b)
அது
c)
கண்
d)
இல்
10.
மூன்றாம் வேற்றுமைக்கு உரிய சொல்லுருபு ___________________
a)
உடைய
b)
கொண்டு
c)
ஆக
d)
இல்லை
100 %
