wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 3 (ஆசிரியர் மு. பார்வதி)

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்து ________ வகைப்படும். அவை?

a)

அ இ உ

b)

அ இ எ

c)

அகச்சுட்டு புறச்சுட்டு

d)

அகவினா புறவினா

2.

சுட்டெழுத்து ______ ஆகும். அவை?

a)

அ இ உ

b)

அ இ எ

c)

அகச்சுட்டு புறச்சுட்டு

d)

அகவினா புறவினா

3.

சுட்டெழுத்து என்றால் என்ன?

a)

ஒன்றனைச் சுட்டிக்காட்டாதது

b)

ஒன்றனைச் சுட்டிக்காட்டுவது

c)

உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வரும்

d)

வெளியே சுட்டெழுத்து அடங்கி வரும்

4.

அகச்சுட்டு என்றால் என்ன?

a)

ஒன்றனைச் சுட்டிக்காட்டாதது

b)

ஒன்றனைச் சுட்டிக்காட்டுவத்து

c)

உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வரும்

d)

வெளியே சுட்டெழுத்து அடங்கி வரும்

5.

அகச்சுட்டு எடுத்துக்காட்டுகளைத் தேர்வு செய்க.

a)

அவன்

b)

இவன்

c)

இவனா

d)

அவனா

6.

புறச்சுட்டு என்றால் என்ன?

a)

ஒன்றனைச் சுட்டிக்காட்டாதது

b)

ஒன்றனைச் சுட்டிக்காட்டுவது

c)

உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வரும்

d)

வெளியே சுட்டெழுத்து அடங்கி வரும்

7.

புறச்சுட்டு எடுத்துக்காட்டுகளைத் தேர்வு செய்க.

a)

அக்குதிரை

b)

இக்குதிரை

c)

அக்குதிரையா

d)

இக்குதிரையா

8.

அது இது உவன் - எவ்வகை சுட்டெழுத்து?

a)

அகவினா

b)

புறவினா

c)

அகச்சுட்டு

d)

புறச்சுட்டு

9.

அப்புத்தகம் இப்பையன் - எவ்வகைச் சுட்டெழுத்து?

a)

அகவினா

b)

புறவினா

c)

அகச்சுட்டு

d)

புறச்சுட்டு

10.

அகச்சுட்டு சொற்களைப் பிரிக்க முடியும்

a)

சரி

b)

பிழை

11.

புறச்சுட்டு சொற்களைப் பிரிக்க முடியும்

a)

சரி

b)

பிழை

12.

இடுகுறிப்பெயர் என்றால் என்ன?

a)

மண், கல், நீர், புல்

b)

பறவை, நாற்காலி, வானூர்தி

c)

ஏதொரு காரணமுமின்றித் தொன்று தொட்டு வழங்கி வரும்

d)

காரணத்தோடு இடப்பட்டதாகும்

13.

காரணப்பெயர் என்றால் என்ன?

a)

மண், நீர், கல், புல்

b)

பறவை, நாற்காலி, வானூர்தி

c)

ஏதொரு காரணமுமின்றித் தொன்று தொட்டு வழங்கி வரும்

d)

காரணத்தோடு இடப்பட்டதாகும்

14.

காரணப்பெயர் சொற்களைத் தேர்வு செய்க.

a)

மண்

b)

கல்

c)

பறவை

d)

வானூர்தி

15.

இடுகுறிப்பெயர் சொற்களைத் தேர்வு செய்க

a)

மண்

b)

கல்

c)

பறவை

d)

வானூர்தி