Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம் ( திருமதி வள்ளி நடராஜா)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுட்டெழுத்துகள் எத்தனை?
4 lines
2.
அவன் - என்பது எவ்வகை சுட்டு?
a)
புறச்சுட்டு
b)
அகச்சுட்டு
3.
பின்வருவனவற்றுள் எது புறச்சுட்டு?
a)
உப்பையன், இவள், அங்கு
b)
இப்புத்தகம், அக்குதிரை, உவன்
c)
அவன் , இவள்,அவர்
d)
அக்குதிரை, இம்மரம், அப்படகு
4.
கல்,நீர் ,புல் என்பவை யாது?
a)
இடுகுறிப்பெயர்
b)
காரணப்பெயர்
5.
காரணப்பெயரைத் தெரிவு செய்க.
a)
கல்
b)
மண்
c)
நாற்காலி
6.
வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்றை என்ன என்று அழைப்பர்?
a)
குன்றியவினை
b)
குன்றாவினை
7.
சரியான விடையைத் தெரிவு செய்க.
மீன்கள் நீந்தின.
a)
குன்றாவினை
b)
குன்றிய வினை
8.
எது குன்றாவினை வாக்கியம்?
a)
யாழினி வீணையை மீட்டினாள்.
b)
குதிரை ஓடியது.
9.
குன்றாவினை வாக்கியம் எதை,எவற்றை, யாரை என்ற கேள்விகளுக்கு விடை தாரா.
a)
சரி
b)
பிழை
10.
சுட்டெழுத்துகள் 3.
a)
அ, உ, எ
b)
அ, இ, எ
c)
அ, இ, உ
d)
இ, உ, எ
Reset
