wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துகள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

அ, ஆ, இ

b)

அ, இ, உ

c)

அ , இ, எ

d)

அ, இ, ஈ

3.

சுட்டு எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

4.

அகச்சுட்டைத் தெரிவுச் செய்க.

a)

அப்புத்தகம்

b)

இப்பள்ளி

c)

உப்பையன்

d)

அவன்

5.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

அவன் - அகச்சுட்டு

b)

இப்புத்தகம் - புறச்சுட்டு

c)

உவன் - புறச்சுட்டு

d)

இப்பள்ளி - அகச்சுட்டு

6.

இவ்வகைச் சொல்லில் அடங்கியுள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டால் அது பொருள் சுட்டாது.

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

7.

அவன், அங்கு, அது என்பன ..........

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

8.

அக்குதிரை, இப்புத்தகம் என்பன.......

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

9.

புறச்சுட்டைத் தெரிவுச் செய்க.

a)

அம்முதியவர்

b)

உப்பையன்

c)

உவன்

d)

அங்கு

10.

இவற்றுள் எது புறச்சுட்டு அல்ல......

a)

இங்கு

b)

இவ்வீடு

c)

உவன்

d)

அக்காடு