wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி - காலங்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நான் _________________________

a)

படிக்கிறீர்கள்

b)

படிக்கிறோம்

c)

படிக்கிறேன்

2.

ஓடுவார்கள் என்பது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

3.

வாழ்ந்தோம் என்பது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

4.

நாங்கள் _________________________

a)

கொண்டாடுவோம்

b)

கொண்டாடுகிறேன்

c)

கொண்டாடுவாய்

5.

அவர்கள் _________________________

a)

வந்தாய்

b)

வந்தேன்

c)

வந்தார்கள்

6.

பாடுவேன் என்பது

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

7.

நீ ____________________________.

a)

எழுதுகிறேன்

b)

எழுதுகிறோம்

c)

எழுதுகிறாய்

8.

நாங்கள் நாளை _____________________.

a)

சென்றோம்

b)

செல்வோம்

c)

செல்கிறோம்

9.

அது நேற்று ________________________.

a)

செல்கிறது

b)

செல்லும்

c)

சென்றது

10.

நீங்கள் இன்று _____________________________.

a)

வாசிக்கிறீர்கள்

b)

வாசிக்கிறோம்

c)

வாசித்தீர்கள்

11.

அவன் இன்று __________________________.

a)

பாடுவான்

b)

பாடினான்

c)

பாடுகிறான்

12.

நினைப்பீர்கள் என்பது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

13.

ஆடு புல் ________________________.

a)

மேய்ந்தீர்கள்

b)

மேய்ந்தன

c)

மேய்கிறது

14.

ஓடும் என்பது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

15.

அவர்கள் இன்று _______________________

a)

எழுதுவார்கள்

b)

எழுதினார்கள்

c)

எழுதுகிறார்கள்