wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி(இலக்கணம்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

2

b)

4

c)

5

d)

6

2.

எப்படி, யாது

இவை எவ்வகை வினா எழுத்து?

a)

புறவினா

b)

அகவினா

3.

புறவினாவை ஏற்றுவரும் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

எது

b)

யார்

c)

அவனா

d)

அப்படி

4.

பொன், கல், மரம், ஓடினான், பயின்றான்

இவை எவ்வகை சொல்லாகும்?

a)

திசைச்சொல்

b)

வடசொல்

c)

திரிசொல்

d)

இயற்சொல்

5.

பல திசைகளிலிருந்து தமிழ்மொழியில் வந்து கலந்த பிற மொழி சொற்கள் ____________________ எனப்படும்.

a)

திசைச்சொல்

b)

திரிசொல்

c)

வடசொல்

d)

இயற்சொல்

6.

கிள்ளை, நௌவி

இவை எவ்வகை சொல்?

a)

வடசொல்

b)

திரிசொல்

c)

உரிச்சொல்

d)

இயற்சொல்

7.

வடசொல் ______ வகைப்படும்.

a)

2

b)

4

c)

3

d)

5

8.

________________என்பது பொருள்களின் குணம், தொழில் ஆகிய பண்புகளை உணர்த்தும்.

a)

வடசொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

உரிச்சொல்

9.

சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய உரிச்சொற்கள் __________________________________________

a)

ஒரு பொருள் குறித்த பல சொற்கள்

b)

பல பொருள் குறிக்கும் ஒரு சொல்

10.

வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவான எழுத்தொலிகளால் அமைந்த வடசொல் தமிழில் வந்து வழங்குவது _______________ வடசொல்லாகும்.

a)

தற்பவம்

b)

தற்சமம்