Font size
WorksheetsMOTS - Nilai 8 - Lesson 6 - Idiomatic Expressions
Total questions: 10
Worksheet time: 18mins
வழக்குத்தொடர்கள் என்பவை, பொருளை உணர்த்தாமல் ________ வேறொரு பொருளை உணர்த்தும் சொற்றொடர்கள்
நேரடியாக
பிறமொழியில்
உவமேயமாக
மறைமுகமாக
ஒரே சிக்கல் - இதன் பொருள் ? - Select all that apply.
இரண்டு பிரச்சனைகள் ஒரே நேரத்தில் வருவது
பல பிரச்சனைகள் ஒரே நேரத்தில் நிகழ்வது
ஒரே ஒரு பிரச்சனை மட்டும்
ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள், ஒரேநேரத்தில்
ஜாம் ஜாம் என்று - இதன் பொருள்
மிகவும் சரியாக, சீராக நடந்த நிகழ்ச்சி
மிகவும் சிறப்பாக, பகட்டாக நடந்த நிகழ்வு
மிகவும் மோசமாக, சோகமாக நடந்த நிகழ்ச்சி
ரொட்டியுடன் சாப்பிடுவது
பூனை கண்ணை மூடிக்கொண்டால்.....?
உலகம் இருண்டு விடுமா?
தூக்கம் வந்து விடுமா?
உலகம் சுற்றுவது நின்றுவிடுமா?
உலகம் எங்கே போய்விடும்?
எனக்கு ஹிந்தி தெரியாது என்பதால், மும்பையில் இறங்கியவுடன்......
தலையும் காலும் நடக்கவில்லை
தலைகால் புரியவில்லை
தலையும் தெரியவில்லை, காலும் தெரியவில்லை
தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை
நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவையில் நக்கலுக்கு ........
பங்கே இல்லை
குறைவே இல்லை
பஞ்சமே இல்லை
இடமே இல்லை
வீட்டை ஒழுங்காக வைக்கும்படி அம்மா சொன்னபோது, கந்தன் இந்த வழக்குத் தொடரை சொல்லித் தப்பிக்கப் பார்த்தான்..
வீட்டுப்பாடம் நிறைய உள்ளது அம்மா..
தலைக்கு மேல் நேரம் இல்லை அம்மா..
இந்த விளையாட்டு முடித்தவுடன் செய்கிறேன் அம்மா
தலைக்கு மேல் வேலை இருக்கு அம்மா..
பொங்கல் விழாவில் நிலை 8 மாணவர்கள் ________
நன்றாக நடித்தார்கள்
கலக்கி விட்டார்கள்
சிறப்பாகச் செய்தார்கள்
அமர்க்களப்படுத்தி விட்டார்கள்
எனக்கு பெராரி கார் வாங்க ஆசைதான்! ஆனால்....
வாங்க முடியாது
கட்டுப்படி ஆகாது..
விலை அதிகம்
அது ஆடம்பரம்
நான் PS4 வாங்கிக் கொடுக்கும்படி கேட்டபோது, அப்பா அம்மா சொன்னார்கள்...
நீ தலை கீழாக நடந்தாலும் அது நடக்காது
நீ என்னதான் கேட்டாலும் நடக்காது
நீ எவ்வளவு கெஞ்சினாலும் நடக்காது
நீ தலை கீழாக நின்றாலும் ஒன்றும் நடக்காது
