wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Catholic bible quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யோவான் எங்கு எப்போது பிறந்தார் ?

Where and when was John born ?

a)

கி.பி.8 கலிலேயா (AD 8 Galilee)

b)

கி.பி.6 பெத்தலேகம் (AD 6 Bethlehem)

c)

கி.பி.6 எபேசு (AD 6 Ephesus)

d)

கி.பி.6 கலிலேயா (AD 6 Galilee)

2.

என்னை நீ இவர்களிலும் அதிகமாய் நேசிக்கிறாயா என்று இயேசு யாரை கேட்டார் ? Whom did Jesus ask,Do you love me more than these ?

a)

பேதுருவை (Peter)

b)

தோமாவை (Thomas)

c)

யாக்கோபை (Jacob)

d)

யோவானை (John)

3.

யோவானின் தந்தை பெயர் ?

John's father's name ?

a)

செபதேயு (Zebedee)

b)

சகரியா (Zechariah)

c)

ஜோகிம் (Joachim)

d)

யூதா (Judah)

4.

இயேசுவை அடக்கம் பண்ணிய இரண்டு நபர்கள் யார் ?

Who were the two people who buried Jesus ?

a)

லாசரு - நிக்கெதேமு (Lazarus - Nicodemus)

b)

நூற்றுக்கு அதிபதி சகேயு (Lord Zacchaeus to the Hundred)

c)

அரிமத்திய ஊரானாகிய யோசேப்பு நிக்கெதேமு (Joseph of Arimathea)

d)

யோசேப்பு - லாசரு (Joseph - Lazarus)

5.

கொல்கொதா என்று வார்த்தை எந்த மொழியினின்று வந்தது ? From which language did the word 'Kolkodha' come ?

a)

லத்தீன் (Latin)

b)

கிரேக்கு (Greek)

c)

எகுப்திய (Egyptian)

d)

எபிரேயு (Hebrew)

6.

தன் தாயாகிய மரியாளை இயேசு யார் வசமாய் ஒப்படைத்தார் ?

To whom did Jesus entrust his mother Mary ?

a)

தன் சகோதராகிய யாக்கோபிடம் (To his brother Jacob)

b)

ஐசுவரியம் படைத்திருந்த ஸ்திரிகளிடம் (To wealthy women)

c)

பேதுருவிடம் (To Peter)

d)

தனக்கு அன்பாயிருந்த சிஷினிடம் (Disciple John)

7.

நிக்கொதேமு என்பவன் யார் ?

Who is Nicodemus?

a)

யூதர்களுக்குளே அதிகாரியான பரிசேயன் (Member of the Jewish ruling council)

b)

யூத ஆளும் குழுவின் தலைவர் (Head of the Jewish ruling council)

c)

கலிலியன் மீனவர் (Galilean fisherman)

d)

பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர் (One of the Twelve Apostles)

8.

இயேசுகிறிஸ்து செய்த இரண்டாவது அற்புதம் என்ன ?

What was the second miracle that Jesus Christ performed ?

a)

ராஜாவின் மனுஷனுடைய குமாரனை சுகமாக்கியது (Healing the royal official son)

b)

ராஜாவை சுகமாகியது (Healing The royal King)

c)

பெதஸ்தாவில் முடக்குவாதத்தை குணப்படுத்துதல் (Healing the paralytic Bethesda)

d)

Feeding the 5000 (5000 பேருக்கு உணவளித்தல்)

9.

இயேசுகிஸ்துவை பிடித்து வரும்படி சேவகரை அனுப்பியவர்கள் யார் ?

Who sent the servant to arrest Jesus Christ ?

a)

(மால்கஸ்) Malchus

b)

பரிசேயரும், பிரதான ஆசாரியரும் (Pharisees and high priests)

c)

(செயிண்ட் பீட்டர்) Saint Peter

d)

ஜோசப் பென் கைபாஸ் (Joseph ben Caiaphas)

10.

கிறிஸ்து எந்த ஊரிலிருந்து வருவார் என்று வேதவாக்கியம் கூறுகிறது ?

which city does the Bible say that Christ will come ?

a)

கலிலேயா ( Galilee)

b)

எபேசு (Ephesus)

c)

பெத்தலேகம் (Bethlehem)

d)

Israel (இஸ்ரேல்)