wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9C இயல் - 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழோவியம் - இதன் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

ஈரோடு தமிழன்பன்

c)

பாரதிதாசன்

d)

சுரதா

2.

சங்க இலக்கியம் .......... ......... பற்றி கூறும்

a)

அகம், புறம்

b)

நீதி, உண்மை

c)

நாடு, வீரம்

d)

மனிதநேயம், வீரம்

3.

திருக்குறள் எந்த நூல் வகையைச் சேர்ந்தது

a)

சங்க இலக்கியம்

b)

பதினெண் மேற்கணக்கு

c)

பதினெண் கீழ்க்கணக்கு

d)

காப்பியம்

4.

‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான ................. விருது வழங்கப்பட்டது.

a)

புக்கர்

b)

பத்ம பூஷன்

c)

சாகித்திய அகாதமி

d)

இலக்கிய

5.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – கூறியவர்?

a)

பாரதிதாசன்

b)

சுரதா

c)

தமிழன்பன்

d)

பாரதியார்

6.

உலகத் தாய்மொழி நாள்

a)

பிப்ரவரி 20

b)

பிப்ரவரி 21

c)

பிப்ரவரி 22

d)

பிப்ரவரி 23

7.

இந்தியாவில் பேசப்படும் மொழிகளை .............. மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்.

a)

4

b)

3

c)

5

d)

2

8.

இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் யார்?

a)

கால்டுவெல்

b)

ஈராஸ் பாதிரியார்

c)

தமிழன்பன்

d)

ச. அகத்தியலிங்கம்

9.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் .....................

a)

ஜி. யூ. போப்

b)

கால்டுவெல்

c)

தொல்காப்பியர்

d)

மாக்ஸ்முல்லர்

10.

திராவிட மொழிகள் மொத்தம் ..........

a)

25

b)

26

c)

36

d)

28

11.

சொற்களின் இன்றியமையாப் பகுதி .........

எனப்படும் .

a)

பெயர்ச்சொல்

b)

வேர்ச்சொல்

c)

வினைச்சொல்

d)

தொழிற்பெயர்

12.

தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடு ம்ப த் தி ற் கு உரிய மொ ழி; சம ஸ் கி ரு தக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். - கூறியவர்?

a)

கால்டுவெல்

b)

ஈராஸ் பாதிரியார்

c)

மாக்ஸ் முல்லர்

d)

சச்சிதானந்தன்

13.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் ............ மட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை.

a)

குணம்

b)

காலம்

c)

தொழில்

d)

பயன்

14.

.............., ............ உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

a)

பிரான்ஸ், இலங்கை

b)

இலங்கை, ஜப்பான்

c)

மொரிசியஸ், ஜப்பான்

d)

மொரிசியஸ், இலங்கை

15.

இந்தியாவின் தொன்மையான ......................... பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

a)

இலக்கியங்கள்

b)

இலக்கணம்

c)

கல்வெட்டுகள்

d)

சிற்பங்கள்