NEW
Font size
Worksheetsgrade 9 07.06.24
Total questions: 15
Worksheet time: 8mins
உலகச் சுற்றுச்சூழல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 5
ஜூன் 5
நீரின்று அமையாது உலகு என்று கூறியவர் யார்?
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
வேளாண்மை எதை அடிப்படையாகக் கொண்டது?
நீர்
காற்று
மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை எது?
ஊருணி
ஊற்று
கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
வைகை
காவிரி
பட்ட மரம் கவிதையின் ஆசிரியர் யார்?
கவிஞர் வாலி
கவிஞர் தமிழ் ஒளி
புறநானூறு -------------- நூல்களுள் ஒன்று.
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
நிலத்துடன் நீரைக் கூட்டியோர் -------------- பெறுவர் என்று புறநானூறு கூறுகிறது.
நிலைத்த புகழ்
நிலைத்த துன்பம்
யாக்கை என்னும் சொல் தரும் பொருள் யாது?
உடம்பு
உடைமை
உணவு தந்தவர் ----------- தந்தவர் என்கிறார் குடபுலவியனார்.
வாழ்வு
உயிர்
பண்டைய கால மக்களின் புற வாழ்க்கை பற்றிக் கூறும் நூல் எது?
அகநானூறு
புறநானூறு
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அறியப்பட்டவர் யார்?
சர் ஆர்தர் காட்டன்
ஜான் பென்னி குவிக்
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் -----------
கேணி
அகழி
வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம் எது?
ஏரி
ஆறு
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது?
மணிமுத்தாறு
தௌலீஸ்வரம்
