Font size
Worksheetsதமிழர்களின் பாரம்பரியம்
Total questions: 15
Worksheet time: 15mins
எது பெண்களின் காதுகளை அலங்கரிக்கும் ஆபரணம் ?
ஆரம்
மோதிரம்
காதணி
மூக்குத்தி
ஆண்கள் காதில் அணியும் காதணியை ......................... என்பர்.
தோடு
கடுக்கன்
பொட்டு
மூக்குத்தி
எது இவற்றுள் வளையல் வகை அல்ல ?
நெகிழி வளையல்
தங்க வளையல்
காகித வளையல்
கண்ணாடி வளையல்
இந்த அணிகலத்தின் பெயர் என்ன ?
காதணி
வளையல்
தோடு
மூக்குத்தி
வாழை இலையில் உணவு உண்பது _______________ பண்பாடு ஆகும்.
சீனர்களின்
மலாய்காரர்களின்
இந்துக்களின்
தமிழர்களின்
எது இவற்றுள் வாழை இலையில் உணவு உண்பதால் ஏற்படும் நன்மை அல்ல ?
அ. கிருமி நாசினி
ஆ. உணவை எளிதில் சீரணமடையச் செய்யும்
இ. பசியைத் தூண்டும்
ஈ. உணவு மேலும் ருசியாகும்
மருதாணி ஒரு வகை _______________ ஆகும்.
பழம்
காய்கறி
செடி
கொடி
இவற்றுள் எது மருதாணியைப் பற்றிய தவறான கருத்தாகும் ?
நகங்களை அழகாக்குகிறது.
புண்களைக் குணப்படுத்தும்.
அதன் இலை கிருமி நாசினி.
மருதாணியை விரல்களில் இட்டு படுத்தால் நன்கு தூக்கம் வரும்.
மருதாணி இடுவது தற்போது பலரால் _________________ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயிற்சியாக
சிறுதொழிலாக
வருமானமாக
அழகாக
முந்தைய காலத்தில் மருதாணி இலையை _________________ அரைத்துக் கைகளிலும் கால்களிலும் இடுவார்கள்.
உரலில்
அம்மியில்
ஆட்டுக்கல்
இடிக்கல்
குழந்தைகள் ______________________________ மடியில் அமர்ந்து காது குத்திக் கொள்வது ______________________ விழாவாகும்.
அண்ணனின் ............. காதணி
தாய்மாமன் .............. பிறந்தநாள்
அப்பாவின் ..............வளைகாப்பு
தாய்மாமன் .............. காதணி
பெண்களின் _____________________ சடங்கில், _____________________ முதன்மை அணிகலன் ஆகும்.
காது குத்தும் ................... வளையல்
வளைகாப்புச் ................... வளையல்
காது குத்தும் ................... மூக்குத்தி
திருமணம் ................... கடுக்கன்
இவற்றுள் எது பெண்களின் மூக்கின் அழகையும் முகத்தின் பொலிவையும் அதிகரிக்கிறது.
இவற்றுள் எவை எல்லாம் தமிழர்களின் பண்பாடு ?
இவற்றுள் எது தவறு ?
தோடு பெண்களின் காதுகளை அழகு படுத்துகிறது.
வளையல்களில் பலவகை உண்டு.
மூக்குத்தி பெண்களின் முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.
பெண்களும் கடுக்கன் அணியலாம்.
