NEW
Font size
Worksheetsஅன்னை மொழியே
Total questions: 10
Worksheet time: 5mins
அன்னைமொழியே பாடலின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அன்னைமொழியே ஆசிரியர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
சேலம்- சமுத்திரம்
சேலம்-குமரி
சேலம்-ஆத்தூர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் காலம் எது?
1933-1945
1933-1995
1933-1985
ஆசிரியர் பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் ____________________.
தமிழ்மொழி,குயில்
தென்சிட்டு,இந்தியா
தென்மொழி,தமிழ்ச்சிட்டு
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் _________________
துரைமாணிக்கம்
துரைமுத்து
துரைச்சாமி
எந்த மன்னனின் மகளாக தமிழ் விளங்கியது?
சேரர்
சோழர்
பாண்டியர்
தமிழ்மொழி எந்த கண்டத்தை அரசாண்டது?
ஆசியா
குமரி
ஆப்ரிக்கா
அன்னைமொழியே பாடல் இடம்பெற்ற நூல் தொகுப்பு?
கொய்யாக்கனி
கனிச்சாறு
உலகியல் நூறு
எண்தொகை என்பது எந்தநூலைக் குறிக்கிறது?
எட்டுத்தொகை
எண்சுவை எண்பது
பத்துப்பாட்டு
பாப்பத்தே என்பது எதைக் குறிக்கிறது?
பரிபாடல்
புறநானூறு
பத்துப்பாட்டு
