NEW
Font size
Worksheetsதிருவள்ளுவர்
Total questions: 10
Worksheet time: 5mins
திருவள்ளுவர் எந்த ஆண்டில் பிறந்தார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்?
கி.மு. 31
கி.பி. 441
கி.பி. 1200
கி.மு. 2000
திருவள்ளுவருக்கு இன்னொரு பெயர் அல்லாதது எது?
செந்நாப்பொதர்
பெருநாவலர்
மகாகவி
பொய்யாமொழிப் புலவர்
தமிழ் மொழியில் உள்ள மிகச்சிறந்த நூல் எது?
திருக்குறள்
தொல்காப்பியம்
நாலடியார்
மணிமேகலை
திருக்குறளை எழுதியவர் யார்?
இளங்கோ அடிகள்
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
திருக்குறளில் உள்ள மூன்று பிரிவுகள் எவை?
அறம், பொருள், இன்பம்
அகம், புறம்
தன்மை, முன்னிலை, படர்க்கை
இயல், இசை, நாடகம்
திருக்குறளை வேறு எவ்வாறு அழைப்பர்?
சைவநூல்
உலகப் பொதுமறை
சமண வேதம்
நாலடியார்
திருக்குறள் எப்பொழுது எழுதப்பட்டது?
5000 ஆண்டுகளுக்கு முன்
2000 ஆண்டுகளுக்கு முன்
1000 ஆண்டுகளுக்குப் பின்
15ஆம் நூற்றாண்டில்
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிமாற்றப் பட்டுள்ளது?
பத்து மொழிகளில்
இருபது மொழிகளில்
ஐம்பதுக்கு மேற்பட்ட மொழிகளில்
நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில்
திருவள்ளுவர் எங்கு வாழ்ந்தார்?
கனடாவில்
இலங்கையில்
தமிழ்நாட்டில்
சிங்கப்பூரில்
திருக்குறளுக்கு அடுத்தநிலையில் உள்ள அறநூல் எது?
நாலடியார்
நன்னூல்
இன்னா நாற்பது
பழமொழி
