Font size
Worksheetsவினா எழுத்து
Total questions: 15
Worksheet time: 8mins
வினா எழுத்து மொத்தம் 6.
சரி
பிழை
வினா எழுத்து இருவகைப்படும். அவை யாவை?
தன்வினை, பிறவினை
அகச்சுட்டு, புறச்சுட்டு
அகவினா, புறவினா
கீழ்க்காணும் சொற்களில் எந்த சொல் புறவினா அல்ல?
எவ்வழி?
ஓடுமா?
யாது?
மங்கையோ?
அகவினா என்றால் என்ன?
இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியும்.
இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியாது.
'சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்' எனும் கூற்றுக்கு ஏற்ற வினா எழுத்தைத் தெரிவு செய்க.
ஆ
ஓ
ஏ
யா
'எச்சிறுவன்' எனும் சொல் புறவினா ஆகும்.
சரி
தவறு
சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்தைத் தெரிவு செய்க.
அ,உ
யா, ஓ
எ,ஏ
ஆ, ஓ
"உனக்கா" எனும் சொல்லில் காணப்படும் வினா எழுத்து என்ன?
அ
கா
ஆ
ஓ
அகவினா குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
யது
அவனோ
யாது
தெய்வம்
"உன் அம்மா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
மேற்காணும் வாக்கியத்தில், புறவினா சொல்லைக் கண்டறியவும்.
நீரிழிவு
பாதிக்கப்பட்டுள்ளாரா?
உன்
அரசனோ
'வருமுன் காப்போம்' எனும் சொல்லிலுள்ள அகவினா சொல்லை அடையாளங்காண்க.
வருமுன்
காப்போம்
சொல் இல்லை
"இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக"
பாடல் வரியில் உள்ள புறவினா சொற்களை அடையாளம் காணவும்.
யாரோ ; சிரிக்கின்றான்.
எதற்காக ; யாரோ
எதற்காக ; எனக்காக
யாரோ
அகவினா மற்றும் புறவினா சுட்டெழுத்தின் வகையாகும்.
சரி
தவறு
யார்? எனும் வினாச் சொல்லைப் பிரிக்க முடியும்.
பிரிக்க முடியும்
பிரிக்க முடியாது
'அவரோ' எனும் வினா சொல்லை பிரிக்க முடியும்.
பிரிக்க முடியும்
பிரிக்க முடியாது
