NEW
Font size
Worksheetsதொகாநிலை தொடர்கள்
Total questions: 10
Worksheet time: 3mins
வினைமுற்று உடன் ஒரு பெயர் தொடர்வது
வினைமுற்று தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் ---------- எனப்படும்
வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
பேருந்து வருமா? - எவ்வகை தொடர்
பெயர் எழுவாய் தொடர்
வினை எழுவாய் தொடர்
வினா எழுவாய் தொடர்
முற்று பெறாத வினை வினைச் சொல்லை தொடர்வது
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வினைமுற்றுத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
இடைச்சொல் உடன் பெயரோ வினையோ தொடர்வது ------------- ஆகும்
பெயர்ச்சொல் தொடர்
வினைச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
உரிச்சொல் உடன் பெயரோ வினையோ தொடர்வது
இடைச்சொல் தொடர்
உரிச்சொல் தொடர்
கேட்க வேண்டிய பாடல் - எவ்வகை தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
கூட்டு நிலை பெயரெச்சத் தொடர்
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் - ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது
எழுவாய்
உவம உருபு
வேற்றுமை உருபு
வடித்த கஞ்சி - எவ்வகை தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
எழுவாய் தொடர்
